மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பின்வரும் செய்யுள் அடிகளின்கருத்துகளைத் தனித்தனியாக எழுதுக.
"மலைப்பொழிவு”
"வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலை வனம்”
- மனிதன் ஆசையில் விழுந்து விட்டால்
- அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும்.
- நல்ல உள்ளத்தோடு வாழ நினைத்தால்
- அவனுடைய வாழ்க்கை மலர்ச்சோலையாய் மாறிவிடும்.
2. கீழ்க்காணும் செய்யுளின்மையக்கருத்தை எழுதுக.
"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.”
இளமையில் அறம் செய்யவேண்டும்
No comments:
Post a Comment