மதிப்பீட்டுச் செயல்பாடு
1. பொருத்தமான ஆகுபெயர்ச்சொல்லைக்
கொண்டு நிரப்புக.
- ………………
வென்றது
(பூனை , இந்தியா)
- ……………….
பூத்தது (டிசம்பர்
, பூ )
- ……………….
சூடினாள் (மலர் , மல்லிகை)
- ………………..
சிரித்தது (ஊர்
, குழந்தை )
- ………………..
அடித்தான் ( சுண்ணாம்பு , வெள்ளை )
- ………………..
பொங்கியது ( பால், தை )
- ……………….
அடித்தது (சித்திரை
, வெயில் )
- ………………..
தின்றான் (வருவல்
, முறுக்கு)
- ………………..
நட்டான் (வெற்றிலை
, மரம்)
- ……………
- சாப்பிட்டேன் (உணவு , இனிப்பு)
2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஆகுபெயரைக் கண்டறிந்து அதன் வகையைக் குறிப்பிடுக.
பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தன் எழுச்சி உரை மூலம் மாணவர்கள் அனைவருக்கும் தேசப்பற்றினை ஊட்டினார் ஆசிரியர். அடிமைத்தளையிலிருந்து மீண்ட இந்தியாவின் வீரத்தை மாணவர்கள் நெஞ்சில் நிறுத்தினர். விழாவின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாமேடை மகிழ்ச்சியில் துள்ளியது. விழா முடிந்ததும் அவரவர் கால்கள் ஓடின. வீட்டில் அம்மா வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார். நானும் வெள்ளை அடிப்பேன் என்று குழந்தை அடம் பிடித்தான். குழந்தைக்கு அம்மா வறுவல் கொடுத்து அவனது எண்ணத்தை மாற்றினாள்.
- இந்தியாவின் வீரத்தை - இடவாகுபெயர்.
- இனிப்பு
வழங்கினார் - பண்பாகுபெயர்.
- கால்கள் ஓடின - சினையாகு பெயர்
- வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார் - பண்பாகுபெயர்.
- வறுவல் கொடுத்து - தொழிலாகுபெயர்.
No comments:
Post a Comment