Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 28, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 6 ( இலக்கணக் குறிப்பு)


மதிப்பீடு

1. ஆறாம் வேற்றுமை உருபு எது ?

  • ஆறாம் வேற்றுமை உருபு - அது
  • சான்று - கம்பர் பாடல் - கம்பரது பாடல்

2. பெருந்தேர் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?

  •     பெருந்தேர் - பண்புத்தொகை

3. மாஞாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ?

  • மாஞாலம் - உரிச்சொற்றொடர்

No comments:

Post a Comment