1.
துயின்றோர் மாட்டு வற்புறுத்தி திருமணம் செய்வது.
2.
ஊஞ்சல் கயிறு போல முன்னும் பின்னும் சேர்ந்து பொருள் கொள்ளும் பொருள்கோள்.
3.
அகவாழ்வில் தலைவி வெறுப்பை புலப்படுத்துதல் என்பது
4.
மெய்ப்பாடு என்னும் நூலின் ஆசிரியர்
5.
நாலிரண்டாகும் பாலுமார் உண்டே - என்பது.
6.
நகை தோன்றுவதற்குரிய நிலைக் களன்
7.
அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக உள்ள மெய்ப்பாட்டு நிலைக் களன்கள்.
8.
மொழி புணர்பு இயல்பு என்று தொல்காப்பியரால் குறிக்கப்படுவது.
9.
பெருந்திணைக்குரிய மெய்ப்பாடகளாகக் கூறப்பட்டவை.
10.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே - என்பர் உரையாசிரியர்.
00:00:01
No comments:
Post a Comment