1.
உள்ளுறை உவமம் அதிகமாக இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்.
2.
கண் கழீஇ வருதும் என்பது எவ்வகை மொழி.
3.
பட்டாங்கமைந்த ஈரடியெண்சீர் ஒட்டுவழியறிந்து துணிந்தனர் இயற்றல் என்பது.
4.
இறைச்சி பற்றி முழுமையாக ஆய்வு செய்தவர்
5.
கண்ணினும், செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வு என்பது எதைக் குறிக்கும் ?
6.
“ஆலத்து மேல குவளை குளத்துள, வாலின் நெடிய குரங்கு” - இதில் பயின்று வந்துள்ள பொருள்கோள்.
7.
புற்றிலே பாம்பு தலை கீழாகவும் வால் மேலாகவும் மடக்கி செல்வதுபோல் செய்யுளில்இறுதி சொல் கீழ் மேலாய் சென்று பொருள் கொள்வது.
8.
அச்சத்தைப் போன்று நீண்ட போது நில்லாது உடனே தோன்றி மறையும் குறிப்பு .
9.
திணை வகையை உணரும் தன்மையில் உவமைகளின் வகைகள்
10.
தெய்வத்தைத் தவிர பிறவகையாக உரைக்கப்படும் கருப்பொருளை நிலைக்களமாகக்கொண்டு பிறப்பது.
00:00:00
No comments:
Post a Comment