1.
காய் முன் நேர் வருவது எந்த தளைக்குரியது
2.
வங்சிப்பாவிற்கு மட்டுமே வரும் சீர்
3.
ஒரு விகற்பத்தாலும், பல விகற்பத்தாலும் வந்து நான்கடியாய் தனிச்சொல் இன்றி வருவது
4.
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது
5.
உலா, தூது, மடல் ஆகிய இலக்கியங்களின் பாவகை
6.
மருட்பாவின் வகைகள்
7.
ஓம்படைக்கிளவியால் மெய்ப்பொருளை கூறுவது
8.
கீழ்க்கண்டவற்றுள் இரட்டைக்கிளவி அல்லாதது
9.
தன்மையணியின் வகை
10.
இளுமென் மொழியால் விழுமியது நுவலியும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்தது ஒழுகியும் வருவது
00:00:02
Helpful
ReplyDelete