1.
‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்று கூறியவர்.
2.
‘முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை’ என்று கூறியவர்.
3.
‘பூட்கை யில்லோன் யாக்கை போல’ என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர்.
4.
............... என்பவர் திருக்குறளைப் பற்றிக் கூறும்போது, ‘இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது’ எனக் கூறுவார்.
5.
இம்மைச் செய்தது மறுமைக் காமெனும், அறவிலை வணிகள் ஆய்அலன்’ என்ற அடிகள் இடம்பெறும் நூல்.
6.
‘எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்’ என்று கூறியவர்.
7.
‘நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன், நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன், நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்’ என்று கூறியவர்.
8.
தமிழுக்குத் தொண்டாற்றிய ............ பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்.
9.
அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர்.
10.
தனிநாயகம் அடிகள் தொடங்கிய இதழ்.
11.
கல்யாண்ஜியின் கட்டுரைத் தொகுப்பின் பெயர்.
12.
கல்யாண்ஜியின் கடிதத் தொகுப்பின் பெயர்.
13.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
14.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
15.
கல்யாண்ஜியின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.
16.
‘ஒரு சிறு இசை’ என்பது கல்யாண்ஜியின் ............. தொகுப்பாகும்.
17.
கல்யாண்ஜியின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற ஆண்டு.
18.
கல்யாண்ஜி .......... என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்து வருகின்றார்.
19.
கல்யாண்ஜியின் இயற்பெயர்.
20.
பொருத்துக.
21.
குறுந்தொகையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
22.
குறுந்தொகைப் பாடல்களின் அடியளவு
23.
‘யா மரம்’ எந்த நிலத்தில் வளரும்?
24.
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர்.
25.
குறுந்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு.
26.
பாலைப்பாடிய பெருங்கடுங்கோ ........ மரபைச் சார்ந்தவன்.
27.
‘களைஇய’ – இதில் பயின்று வரும் அளபெடை.
28.
‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட நூல்.
29.
‘பிடிபசி களைஇய’- இத்தொடரில் ‘பிடி’ என்பதன் பொருள்
30.
‘பிடிபசி’ – இலக்கணக் குறிப்பு தருக.
31.
சு. சமுத்திரத்தின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்.
32.
சு. சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.
33.
சு. சமுத்திரம் பிறந்த ........... மாவட்டத்தை சார்ந்தவர்.
34.
சு. சமுத்திரம் பிறந்த ஊர்.
35.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
36.
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருவது.
37.
முன் வந்த சொல்லே பின்னும் பல இடங்களில் வந்து வேறு பொருள் தருவது.
38.
செய்யுளில் முன் வந்த சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது.
39.
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.
40.
புகழ்வது போல பழிப்பதும் பழிப்பது போல புகழ்வதும் .......... எனப்படும்.
00:00:00
Super
ReplyDelete👌👌👌👌👌
ReplyDelete👌👌👌 very useful to me
ReplyDelete