1.
லாவோட்சு வாழ்ந்த காலம் .......... நூற்றாண்டாகும்.
2.
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி.
3.
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர்.
4.
.......... மையமாக வைத்து கன்யூசியஸ் சிந்தித்தார்.
5.
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர்.
6.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
7.
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
8.
யசோதர காவியத்தின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
9.
யசோதர காவியத்தில் அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.
10.
யசோதர காவியத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
00:00:00
No comments:
Post a Comment