1.
பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது, அவரின் .............
2.
1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈவெ.ராவுக்கு வழங்கிய பட்டம்.
3.
1970 ஆம் ஆண்டு ..................., தந்தைப் பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
4.
பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?
5.
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
6.
பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.
7.
பெரியார் நடத்திய ஆங்கில இதழின் பெயர்.
8.
பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.
9.
பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.
10.
தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் மணக்குகையில் சிறுத்தை எழும்’ என்று பெரியாரை அடையாளப்படுத்தியவர்.
11.
‘புதுக்கவிதையின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர்.
12.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
13.
‘ஸயன்ஸீக்கு பலி’ என்பது ந. பிச்சமூர்த்தியின் முதல் ................
14.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
15.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
16.
‘முண்டி மோதும் துணிவே இன்பம்’ – இவ்வடிகளில் இன்பமாக உருவகிக்கப்படுவது?
17.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
18.
ந. பிச்சமூர்த்தி துணை ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்.
19.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலை எழுதியவர்.
20.
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந. பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு.
21.
லாவோட்சு வாழ்ந்த காலம் .......... நூற்றாண்டாகும்.
22.
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி.
23.
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர்.
24.
.......... மையமாக வைத்து கன்யூசியஸ் சிந்தித்தார்.
25.
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர்.
26.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
27.
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
28.
யசோதர காவியத்தின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
29.
யசோதர காவியத்தில் அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.
30.
யசோதர காவியத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
31.
யாப்புறுப்புகள் ............. வகைப்படும்
32.
அசை ............. வகைப்படும்.
33.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
34.
நாலசைச்சீர் .............. வகைப்படும்.
35.
‘வெண்சீர்’ ....... என அழைக்கப்படுவது.
36.
தளை ............. வகைப்படும்.
37.
‘கனிமுன் நிரை’ வருவது ................
38.
அடி ............. வகைப்படும்.
39.
தொடை ............. வகைப்படும்.
40.
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது.
00:00:00
Qn: 18 & 34 answer thapa irukku
ReplyDelete18 ans: ஹனுமான்
DeleteSome mistakes are in this... Please rectify it
ReplyDelete