1.
‘இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு’ என்ற நூலுக்காக தமிகழ அரசின் பரிசு பெற்றவர்
2.
தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்.
3.
‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்’ என்று கூறியவர்.
4.
சுதந்திர இந்தியாவின் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.
5.
இந்திய தேசிய இராணுவத்தில் .......... என்ற பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
6.
இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலோயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?
7.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற ஆண்டு.
8.
9.
‘மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர்.
10.
........ என்பவரின் தலைமையில் இந்திய இராணுவப் படை உருவாக்கப்பட்டது.
11.
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
12.
சீவகசிந்தாமணியின் ஆசிரியர்.
13.
சீவகசிந்தாமணி .......... சமயம் சார்ந்த நூல்.
14.
சீவகசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் இயற்றிய நூல்.
15.
சீவக சிந்தாமணியின் மற்றோரு பெயர்.
16.
சீவகசிந்தாமணியின் காலம்........... நூற்றாண்டாகும்.
17.
சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
18.
சீவகசிந்தாமணியில் அமைந்துள்ள உட்பிரிவுகளின் எண்ணிக்கை.
19.
சீவகசிந்தாமணியின் உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
20.
‘இன்பங்களைத் துறந்து துறவு பூணவேண்டும்’ என்ற மையக் கருத்தைக் கொண்ட காப்பியம்.
21.
முத்தொள்ளாயிரம் எப்பாவால் இயப்பட்டுள்ளது.
22.
புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை.
23.
இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்பு தருக.
24.
சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
25.
நச்சிலைவேல் கோக்கோதை நாடுஇ நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே.
26.
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் இந்நாட்டைக் குறிப்பிடுகிறது?
27.
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே, நல்யானைக் கோக்கிள்ளி நாடு’ இவ்வடிகளில் இம் பெறும் அணி எது?
28.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர்.
29.
முத்தொள்ளாயிரத்தின் காலம்.
30.
பொருத்துக.
31.
மதுரைக்காஞ்சி .......... அடிகளைக் கொண்டுள்ளது.
32.
மதுரைக்காஞ்சியில் .......... அடிகள் மதுரைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
33.
மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன்.
34.
மதுரைக்காஞ்சியின் நூலாசிரியர்.
35.
‘மாங்குடி’ என்ற ஊர் அமைந்துள்ள மாவட்டம்.
36.
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்.
37.
‘ஆறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
38.
‘பொறிமயிர் வாரணம்.... கூட்டுறை வயமாப் புலியொடு குழும’ என்ற பாடலடிகள் மூலம் மதுரையில் ........... இருந்ததை அறிய முடிகிறது.
39.
‘நியமம்’ என்பதன் பொருள்.
40.
‘குழாஅத்து’ – இலக்கணக் குறிப்பு தருக.
41.
புகழ்பெற்ற போச்சம்பள்ளிச் சந்தை அமைந்துள்ள மாவட்டம்.
42.
போச்சம்பள்ளிச் சந்தை ..... ஏக்கர் நிலப்பரப்பு உடையது.
43.
மாட்டுத்தாவணி என்பதில், ‘தாவணி’ என்பதன் பொருள்.
44.
பொருத்துக
45.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
46.
ஒன்றன் பெயர்ச்சொல் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்கு ஆகி வருவது.
47.
பொருத்துக.
48.
‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயர்?
49.
அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.
50.
ஆகுபெயர்கள் ............. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
00:00:00
Super bro. Thank you
ReplyDelete