1.
கல்லும் உலோகமும் முதலாக, ‘பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’ எனக் கூறும் நூல்.
2.
சிற்பங்களை .......... வகைகளாகப் பிரிக்கலாம்.
3.
சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பிகளை ....... எனச் சிறப்பிக்கின்றனர்.
4.
தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது.
5.
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் இலக்கியம்.
6.
புடைப்புச் சிற்பங்களுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
7.
யாருடைய காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
8.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
9.
பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் ............... நிற்பது போன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
11.
வெட்டுவான்கோயில் யாருடைய காலத்துச் சிற்பக்கலைக்குச் சான்றாக அமைகிறது.
12.
பொருத்துக.
13.
பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்கள் அமைந்துள்ள இடம்.
14.
ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும் அமைந்துள்ள இடம்.
15.
இரண்டாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்.
16.
நடன முத்திரைகளுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள இடம்.
17.
சோழர்களின் சிற்பங்களில் ‘முக பாவனைகள்’ வெளிப்படும் வண்ணம் அமைந்த சிற்பங்கள் எங்கு அமைந்துள்ளது.
18.
யாருடைய காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைப்பப்படுகிறது.
19.
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் ................ செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன.
20.
சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ‘தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்’ ........ என்ற நூலை வெளியிட்டுள்ளது.
21.
யாருடைய காலத்தில் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன.
22.
குதிரையின் உருவங்களைச் சிற்பங்களில் இடம்பெறச் செய்தவர்கள்.
23.
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள்.
24.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
25.
நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறப்படுவது.
26.
தூண்களில், ‘கண்ணப்பர், குறவன் குறத்தி’ போன்ற சிற்பங்கள் அமைந்துள்ள இடம்.
27.
இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்.
28.
குறவன் குறத்தி, இரதிதேவி சிலைகள் அமைந்துள்ள இடம்.
29.
இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள இடம்
30.
ஆயிரங்கால் மண்டபங்களை மிகுதியாக அமைத்தவர்கள்.
31.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ் பெருங்காப்பியம்.
32.
இராவண காவியத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை
33.
இராவண காவியத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
34.
இராவண காவியத்தின் ஆசிரியர்
35.
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
36.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
37.
‘மைவனம்’ என்பதன் பொருள்.
38.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு. (அருஞ்சொற் பொருள்)
39.
‘இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்’ என்று கூறியவர்.
40.
‘பருகிய’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
41.
‘சூடிக்கொடுத்த சுடர்கொடி’ என்று அழைக்கப் பெற்றவர்.
42.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்.
43.
நாச்சியார் திருமொழியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
44.
‘கண்டேன்’ – பகுபத இலக்கணம் தருக.
45.
‘முத்துடைத் தாமம்’ – இலக்கணக் குறிப்பு தருக.
46.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.
47.
திருப்பாவையில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
48.
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்தியவர்கள்.
49.
‘அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும், துடுப்பிடு மைவனச் சேற்றின் நாற்றமும்’ – இவ்வடிகளில் உள்ள நயங்கள்
50.
பொருத்துக.
51.
தி. ஜானகிராமன், தன் ஜப்பான் பயண அனுபவங்களை உதய சூரியன் என்னும் தலைப்பில் ........ வார இதழில் எழுதினார்.
52.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
53.
நாகசுரக் கருவி ................ மரத்தில் செய்யப்படுகிறது.
54.
‘கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்’ என்றவர்.
55.
தி. ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.
56.
‘உதய சூரியன்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.
57.
தமிழில் எந்த நூற்றாண்டு வரை நாதசுரம் பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறவில்லை?
58.
‘சங்கீத இதத்னாகரம்’ எந்த நூற்றாண்டு இயற்றப்பட்டது?
59.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
60.
‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு.
61.
புணர்ச்சி ............ வகைப்படும்
62.
விகாரப் புணர்ச்சி .............. வகைப்படும்.
63.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
64.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
65.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
66.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
67.
குற்றியலுகரம் ......... வகைப்படும்
68.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
69.
‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி.
70.
‘பூக்கூடை’என்பது எவ்வகைப் புணர்ச்சி.
00:00:00
No comments:
Post a Comment