1.
பொருந்தாததைத் தேர்ந்தெடு
2.
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
3.
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
4.
தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.
5.
1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
6.
இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது.
7.
எந்த ஆண்டில் ஹண்டர் குழு முதன் முதலில் பெண்கல்விக்குப் பரிந்துரை செய்தது.
8.
எந்த மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர்.
9.
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய பன்னிரண்டு வயது பாகிஸ்தான் சிறுமி மலாலாவிற்கு (1997) .............. வழங்கப்பட்டது.
10.
நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
11.
பொருந்தாததைக் கண்டெடு
12.
மருத்துவராகி, வேலூரில் இலவச மருத்துவச் சிகிச்சை அளித்தவர்.
13.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க ......... ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.
14.
ஈவெரா-நாகம்பை இலவசக் கல்வி உதவித்திட்டம் ......... உரியது.
15.
........ ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
16.
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று கூறியவர்.
17.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று கூறியவர்.
18.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்று கூறியவர்.
19.
‘பெண்எனில் பேதை என்ற எண்ணம், இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது சரிப்படாது’ என்று கூறியவர்.
20.
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
21.
‘வில்வாள்’ – இலக்கணக் குறிப்பு தருக.
22.
‘விளைவது’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
23.
‘சமைக்கின்றார்’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
25.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
26.
ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெறும் இலக்கியம்.
27.
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர்.
28.
காரியாசானின் ஆசிரியர்.
29.
பாரதியார் ......... வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்ற பட்டம் பெற்றார்.
30.
16 வயதிலேயே படைத்தளபதி ஆனவர்.
31.
பைசா நகர கோபுரத்தின் விளக்கைக் குறித்து ஆராய்ந்தவர்
32.
பத்து வயதில் சொற்பொழிவு ஆற்றியவர்
33.
‘பூவாது காய்க்கும் மரம்உள’ – இவ்வடி இடம்பெறும் நூல்.
34.
‘அறிவார்’ இலக்கணக் குறிப்பு தருக.
35.
‘நன்றறிவார்’ – பிரித்து எழுதுக.
36.
‘நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்’ என்று கூறியவர்.
37.
.......... ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
38.
......... ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
39.
‘வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி’ என்று கூறியவர்.
40.
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது.
41.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்.
42.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது.
43.
‘தென்னகத்துப் பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர்.
44.
‘வீட்டுக்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ..... ஆகும்.
45.
சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றிய பெருமைக்குரியவர்.
46.
இடைச்சொற்கள் தாமாக தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர்.
47.
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர்.
48.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ........ ஆகும்
49.
ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப் பொருளில் வரும் இடைச்சொல்.
50.
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல்.
51.
‘கடிநகர்’ என்னும் சொல்லில் ‘கடி’ என்பதன் பொருள்.........
52.
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ..... என்னும் பொருளில் வருகின்றன.
53.
தொழிற்பெயர் விகுதிகளில் பொருந்தாததைக் கண்டறிக.
54.
எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
55.
வேற்றுமை ................. வகைப்படும்.
00:00:00
Good
ReplyDelete