1.
வைரமுத்து பிறந்த ஊர்
2.
2003ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல்.
3.
இந்திய அரசு வைரமுத்துவிற்கு வழங்கிய விருது.
4.
‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல்.
5.
‘எந்திர வூர்தி இயற்றுமின்’
6.
‘ஏவு கணையிலும் தமிழை எழுதி, எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்’ என்று கூறியவர்?
7.
‘காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்’ இவ்வடியில் பயின்றுவரும் மோனை.
8.
‘எரியும் தீயும் இழந்த திரிதான்’ இவ்வடியில் பயின்று வரும் எதுகை.
9.
‘பொருத்துங்கள்’ – இச்சொல்லுக்கான பகுபத உறுப்பிலக்கணம்.
10.
‘சொன்னோர்’ – இலக்கணக் குறிப்பு
00:00:00
No comments:
Post a Comment