1.
சங்க இலக்கியத்தில் ‘ஏறு தழுவுதல்’ பற்றிக் கூறும் நூல்.
2.
ஏறுதழுவுதல் குறித்துக் கூறும் கலித்தொகைப் பகுதி.
3.
‘கண்ணுடையம்மன் பள்ளு’ ஏறுதழுவுதலை எவ்வாறு குறிப்பிடுகிறது?
4.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
5.
காளையைக் கொன்று அடக்குபவனே சிறந்த வீரனாகக் கருதப்படும் நாடு.
6.
சிந்துவெளி அகழாய்வுகளில் காண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக உள்ளது என்று கூறியவர்.
7.
பொருந்தாத இணை எது?
8.
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
9.
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ...............இல் உள்ளது.
10.
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.
11.
‘தண்டமிழாசான்’ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
12.
‘நன்னூற்புலவன்’ எனச் சாத்தனாரைப் பாராட்டியவர்.
13.
மணிமேகலை ....... சமய சார்புடைய காப்பியம்.
14.
மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை
15.
‘சீத்தலை’ என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.
16.
ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டை குறிக்கும் சொல்.
17.
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி’ இவ்வடிகள் இடம்பெற்ற இலக்கியம்.
18.
‘ஐம்பெருங்குழு, எண்பேராயம்’ – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
19.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
20.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
21.
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் கிடைக்கப்பெற்ற இடம்.
22.
கீழ்க்கண்டவற்றுள் ‘பட்டி மண்டபம்’ என்னும் சொல் இடம்பெறாத இலக்கியம்.
23.
‘இராபர்ட் புரூஸ்புட்’ என்ற தொல்லியல் அறிஞர் ஆய்வு செய்த ஆண்டு.
24.
ரோமானியர்களின் ‘பழங்காசுகள்’ கண்டெடுக்கப்பட்ட இடம்.
25.
ரோமானியர்களின் ‘மண்பாண்டங்கள்’ கண்டெடுக்கப்பட்ட இடம்.
26.
‘முதுமக்கள் தாழிகள்’ கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
27.
ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு எந்த ஆண்டு நடத்தப்பட்டது.
28.
‘பன்னரும் கலைதெரி பட்டிமண்டபம்’ என்னும் தொடர் இடம்பெறும் இலக்கியம்.
29.
‘பட்டி மன்றம்’ என்பது எவ்வகை வழக்கு.
30.
தொல்லியல் துறை ஆய்வு செய்துவரும், ‘கீழடி’ என்னும் இடம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
00:00:00
📝🤩👌
ReplyDelete🙏
ReplyDeleteஇயல் 4?
ReplyDelete