1.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
2.
இந்திய மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை
3.
‘இந்தியநாடு, மொழிகளின் காட்சிச் சாலை’ என்று கூறியவர்?
4.
‘திராவிடம்’ என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்.
5.
‘தமிழ்’ என்ற சொல்லிலிருந்துதான் ‘திராவிடா’ என்னும் சொல் பிறந்தது என்பதை விளக்கிக் கூறியவர்.
6.
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர்.
7.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து, இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்.
8.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை ஒரே இனமாகக் கருதி ‘தென்னிந்திய மொழிகள்’ எனப் பெயரிட்டவர்.
9.
கால்டுவெல், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலை எழுதிய ஆண்டு
10.
‘திராவிட மொழிக்குடும்பம்’ எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
11.
திராவிட மொழிகளின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?
12.
சொற்களின் இன்றியமையாப் பகுதி, ........ சொல் எனப்படும்
13.
தமிழ், வடமொழியின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி என்று கூறியவர்.
14.
திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டி ....... பாகுபாடு அமைந்துள்ளது.
15.
தென்திராவிட மொழிகளுள், ‘பால்காட்டும் விகுதிகள்’ இல்லாத மொழி.
16.
திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி.
17.
பொருத்துக.
18.
பொருந்தாததைத் தேர்ந்தெடு
19.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர்.
20.
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளைப் பெயரிட்டு அழைத்தவர்.
21.
‘ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவையில்லை என்று கூறியவர்.
22.
ஈரோடு தமிழன்பனின் எந்தக் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
23.
தமிழக அரசின் பரிசு பெற்ற தமிழன்பன் நூல் எது?
24.
‘தமிழோவியம்’ என்னும் நூலின் ஆசிரியர்.
25.
‘ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ’ எனப் புதுப்புது கவிதை வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.
26.
ஈரோடு தமிழன்பனின் படைப்புத் தளங்கள் எது?
27.
உலகத் தாய்மொழி நாள்.
28.
‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ எனக் கூறும் நூல்
29.
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்.
30.
‘நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்று கூறியவர்.
31.
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் எனப்படுவது..........
32.
தூது இலக்கியம் பாடப்படும் வடிவம்.
33.
தமிழ்விடு தூது இலக்கியத்தில் அமைந்துள்ள கண்ணியின் எண்ணிக்கை.
34.
தமிழ்விடுதூது என்னும் இலக்கியத்தை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு
35.
தமிழில் வண்ணங்கள் எத்தனை
36.
மதுரை சொச்சநாதர் மீது காதல் கொண்ட ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்.
37.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
38.
வனப்பு ....... வகைப்படும்.
39.
முற்றும் உணர்ந்த தேவர்கள் பெற்ற குணம்.
40.
செவிக்கு விருந்தளிக்கும் சுவை எத்தணை.
41.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
42.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
43.
கிரேக்கத்தில் ‘வெண்பா’ வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
44.
கிரேக்க மொழியின் தொன்மையான காப்பியம் எது?
45.
கிரேக்கத்தில் ‘துன்பச் சுவையுடைய பாடல்கள்’ எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
46.
‘இலியாத் காப்பியம்’ எந்த நூற்றாண்டைச் சார்ந்தது
47.
கணினி சொற்களில் பொருந்தாததைக் கண்டறிக.
48.
நாவாயைக் குறிக்கும் ‘நாயு’ என்பது எம்மொழிச் சொல்.
49.
வெண்பா ........... ஓசையுடையது.
50.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
51.
ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும்......... சொல்லாக இருக்கும்.
52.
ஒரு தொடரில் ......... இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
53.
எது இருக்கும் தொடர் விளக்கமாக இருக்கும்?
54.
‘படித்தேன்’ என்ற தொடரில் எழுவாய் எது?
55.
‘சொன்னவள் கலா’ இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை.
56.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
57.
பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்.
58.
வினைச்சொல்லில் ஏவலாகவும் பெயர்ச்சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமைவது.
59.
சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ......... எனப்படும்.
60.
‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை.
00:00:00
Very useful thank you
ReplyDeleteHi
ReplyDelete⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰
ReplyDeleteVery very useful thankyou
ReplyDeleteSuper
ReplyDelete59 marks
ReplyDeleteThank you it's very useful
ReplyDelete