1.
அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்.
2.
திரைப்படத்தில் கதையும் சொல்ல்லாம் எனக் கண்டுபிடித்தவர்.
3.
நாடகத்தின் குழந்தை என அழைக்கப்படுவது.
4.
‘ஒற்றைக் கோணக்கலை’ என அழைக்கப்படுவது.
5.
நகுலனின் இயற்பெயர்
6.
மாதவி தன் அரங்கேற்றத்தை எந்த வயதில் நிகழ்த்தினாள்.
7.
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என அழைக்கப்படுவது.
8.
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ எனக் குறிப்பிடுபவர்.
9.
தொல்காப்பியர் மெய்ப்பாட்டை எத்தனை வகையாகப் பாகுபாடு செய்கிறார்.
10.
‘ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்’ எனத் தொடங்கும் பாடலில் அமைந்துள்ள மெய்ப்பாடு.
11.
‘நின்னை, இன்னாது உள்ள அறனில் கூற்றே’ என்று அழுகைச் சுவையைக் குறிப்பிடும் பாடல் இடம்பெற்ற நூல்.
12.
‘சூர்உறு மஞ்சையின் நடுங்க’ என்ற பாடல் குறிப்பிடும் சுவை எது?
13.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
14.
தென்னிந்தியத் திரைப்பட ‘நடிப்புச் சக்ரவர்த்தி’ எனக் குறிப்பிடப்படுபவர்.
15.
‘என்னைப்போல் சிவாஜி நடப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது’ என்று கூறியவர்.
16.
சிவாஜி கணேசன் பிறந்த ஊர்.
17.
வி.சி கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்’ என்று பெயரிட்டவர்.
18.
‘பாவிகம் என்பது காப்பிய பண்பே’ எனக் குறிப்பிடும் நூல்.
19.
தண்டியலங்காரம் செய்யுளை எத்தனை வகையாகக் குறிப்பிடுகிறது.
20.
‘சொல்தொடர்நிலை’யில் அமைந்த இலக்கியங்கள் எவை?
00:00:00
No comments:
Post a Comment