1.
தென்னிந்தியாவின் நுழைவாயில் எது?
2.
சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும்……….., கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
3.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாருடைய காலத்தில்அமைக்கப்பட்டது
4.
‘கூவம்’ ஆற்றின் மற்றொரு பெயர்.
5.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது.
6.
1646 ஆம் ஆண்டில் ‘மதராஸ்’ எனப்பட்ட இன்றைய சென்னையின் மக்கள்தொகை எவ்வளவு.
7.
சென்னை நகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது.
8.
1715 இல் ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எது?
9.
1914இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட கல்லூரி.
10.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் எது?
11.
இந்தியாவின் முதல்(1860) பொது நூலகம் எது?
12.
தென்னிந்தியாவின்(1856) முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்.
13.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது
14.
இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்.
15.
வள்ளலாரின், ‘மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ட ஒழுக்கம்’ ஆகியவை எவ்வகை நூல்கள்
16.
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்யிருக்கும் பகுதி.
17.
நெய்தல் திணை பாடல்கள் படுவதில் வல்லவர்.
18.
‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.
19.
‘தோப்பில் முகமது மீரானின்’ சாகித்திய அகாதெமி விருது(1997) பெற்ற புதினம் எது
20.
‘வினை, பயன், மெய், உரு’ ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத ஒன்று.
00:00:01
Super questions
ReplyDelete