1.
மரத்தடியில் உள்ள திண்ணையைக் குறிக்கும் சொல்.
2.
ஆசிரியர் சொல்வதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை என்னவென்று கூறுவர்.
3.
‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ எனக் கற்றல் முறையைக் கூறும் இலக்கியம்.
4.
‘மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்’ எனக் குறிப்பிடும் நூல்.
5.
‘இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது முங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை எவ்வாறு அழைப்பர்.
6.
எழுத்தாணி அல்லாத ஒன்று எது?
7.
சுவடுகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவி.
8.
ஓதற் பிரிவின் கால அளவு.
9.
உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைத் தொகுப்பின் பெயர்.
10.
கீழ்வருவனவற்றுள் உ.வே.சாவின் பட்டங்கள் அல்லாத ஒன்று.
11.
உ.வே.சா, எந்த ஆண்டு ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்.
12.
உ.வே.சாவின் பெயரில் அமைந்த நூலகம், சென்னையில் எங்கு உள்ளது.
13.
‘யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை’ என்று கூறியவர்.
14.
‘சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம், தமிழ்கவிதை தரவேண்டும் இந்த நாளில்’ என்று கூறியவர்.
15.
சுரதாவின் இயற்பெயர்
16.
பின்வருவனவற்றில் எது சுரதாவின் நூல் அல்ல.
17.
பின்வருவனவற்றில் சுரதா பெறாத விருது எது.
18.
சி. மணியின் கவிதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.
19.
சி. மணி நடத்திய சிற்றிதழின் பெயர்
20.
சி. மணியின் இயற்பெயர்
21.
‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறியவர்.
22.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ……………… பெரிய நாடு இந்தியா?
23.
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தியை இயக்கினாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு எத்தனை ஆண்டு சிறைதண்டனை கிடைக்கும்.
24.
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி, மது அருந்திவிட்டு ஊர்தியை இயக்கினால் எவ்வளவு அபதாரம் விதிக்கப்படும்.
25.
பதின்மூன்றடி முதல் பல அடிகளில் பாடப்படும் வெண்பா.
00:00:00
No comments:
Post a Comment