1.
‘குடும்பம்’ என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் ஆளப்பட்டுள்ளது.
2.
தற்காலிகத் தங்குமிடத்தைக் குறிக்கும் ‘புக்கில்’ என்ற சொல், எந்த இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது.
3.
இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரைகள் கூறி நெறிப்படுத்தும் பணி, செவிலிக்குறியது எனக் கூறும் நூல்.
4.
திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறை எனக்கூறும் நூல்.
5.
தாயின் சொத்துக்கள் பெண்களுக்கே போய்ச் சேரும் எனக்கூறும் நூல்.
6.
ஒரு பெண்ணுக்கு ‘சிலம்புகழி நோன்பு’ எப்போது நடத்தப்படும்.
7.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த, ‘நேர்வழி விரிந்த குடும்பமுறை’யைக் குறிப்பிடுபவர்.
8.
‘நற்றாய்’ என்பவள்……….
9.
‘செவிலித்தாய்’ என்பவள்……….
10.
‘தமிழர் குடும்ப முறை’ என்னும் கட்டுடையின் ஆசிரியர்.
11.
பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
12.
பின்வருவனவற்றுள் பக்தவத்சல பாரதி நூல் அல்லாத ஒன்று.
13.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.
14.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
15.
ஜலாலுத்தீன் ரூமி ஒரு ………….. கவிஞர்.
16.
ஜலாலுத்தீன் ரூமி எந்த நாட்டைச் சார்ந்தவர்
17.
ஜலாலுத்தீன் ரூமி சூஃபி தத்துவப் படைப்பின் பெயர்.
18.
‘மஸ்னவி’ என்பது …………….
19.
‘துன்பு ளதெனின் அன்றோ, சுகமுளது’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்
20.
‘நின்னொடும் எழுவர் ஆனேம்’ - இத்தொடரில் ‘எழுவர்’ என யாரைக் குறிப்பிடுகிறார் கம்பர்.
21.
‘உவா’ என்பதன் பொருள்.
22.
‘உரிமைத் தாகம்’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்
23.
‘பூமணி’ யின் இயற்பெயர்.
24.
‘பூமணி’ இயக்கிய திரைப்படம்.
25.
‘பூமணியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது.
00:00:01
No comments:
Post a Comment