1.
‘யுகத்தின் பாடல்’ என்னும் கவிதையின் ஆசிரியர்.
2.
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகள்.
3.
‘உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே’ என்று தம் கவிதையில் குறிப்பிடுபவர்
4.
சு. வில்வரத்தினம் பிறந்த ஊர்.
5.
சு. வில்வரத்தினம் இயற்றிய கவிதைத் தொகுப்பின் பெயர்.
6.
‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டு.
7.
‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத் பறவை என்று கூறியவர்.
8.
சு. வில்வரத்தினம் ஒரு ……………..
9.
சு.வி எனப்படும் சு. வில்வரத்தினம், இலங்கையின் எப்பகுதியில் பிறந்தார்.
10.
சு. வில்வரத்தினம் இயற்றிய கவிதைத் தொகுதி அல்லாத ஒன்று
00:00:00
நன்று
ReplyDeleteமிக அருமையான வடிவமைப்பு வாழ்த்துக்கள் முனைவா் அாிகிருஷ்ணன் அய்யா.
ReplyDelete