1.
‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்துடுவோம்’ என்பது யார் கூற்று.
2.
மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல் எது?
3.
தமிழக வரலாற்றின் இருண்டகாலம் எனப்படுவது.
4.
கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான மற்றும் முதல் நூலான ‘தமிழர் வளர்த்த அழகுகலைகள்’ என்ற நூலை இயற்றியவர்.
5.
‘தாங்கெட நேர்ந்த போதும், தமிழ்கெட லாற்றா அண்ணல்’ என, மயிலை சீனி. வேங்கடசாமியைப் புகழ்ந்தவர்
6.
‘அஞ்சிறைத் தும்பி’ என்பது மயிலை சீனி. வேங்கடசாமியின்….
7.
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை வழங்கிய பல்கலைக் கழகம் எது?
8.
சங்ககாலப் பசும்பூண் பாண்டியன், தன் கொடியில் எந்தச் சின்னத்தைப் பொறித்திருந்தான்
9.
இரட்சணிய யாத்திரிகம் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
10.
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ எனும் நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட நூல்.
11.
கீழ்க்கட்டவற்றுள் எச். ஏ. கிருட்டிணனார் இயற்றாத நூல் எது?
12.
இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
13.
‘கிறித்துவக் கம்பர்’ என அழைக்கப்படுபவர்.
14.
நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
15.
சிறுபாணாற்றுப்படையின் அடி அளவு.
16.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் ‘எயிற்பட்டினம்’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
17.
சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடும் ‘ஓய்மா நாடு’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
18.
‘கோடை மழை’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
19.
உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது ………. இன் அடிப்படை.
20.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
00:00:02
Super good use for tnpsc practice
ReplyDelete