1.
‘நிலவுப்பூ’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.
2.
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்.
3.
பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் உரைநடை நூல் அல்ல.
4.
மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.
5.
பின்வருவனவற்றில் எது சிற்பி பாலசுப்பிரமணியன் கவிதை நூல் அல்ல.
6.
அகத்திணை, புறத்திணை செய்திகளைப் பாடுபொருள்களாகக் கொண்ட இலக்கியம்.
7.
காளைகளின் பல இனங்கள் இருப்பதைக் கூறும் கலித்தொகைப் பகுதி.
8.
இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்.
9.
…………. என்பது செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. அது வாக்கிய அமைப்பில், ஒரு சொல் போலவே நடைபெறும்.
10.
‘எழுவாய்+செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை’ என்ற தொடர் அமைப்பிலிருந்து பிறழ்ந்துவரும் தொடர்.
11.
‘தொடரியல் பிறழ்வுநிலை’ பெரிதும் காணப்படும் இடம்……..
12.
தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்கான முதன்மை ஆதாரம்.
13.
‘தமிழ் அழகியல்’ என்னும் நூலின் ஆசிரியர்.
14.
தி.சு. நடராசனின் அல்லாத நூல் எது?
15.
திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களிள் குறிப்பிடத்தக்கவர்.
16.
இருவேறு பொருள்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி, பின் வேறுபடுத்திக் காட்டுவது.
17.
தண்டியலங்காரத்தின் மூலநூல் எது?
18.
தண்டியலங்காரம் இயற்றப்பட்டக் காலம்……… நூற்றாண்டு.
19.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
20.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
21.
எட்டையபுரம் மன்னர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.
22.
பரலி சு. நெல்லையப்பர் யாருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்.
23.
‘பாரதி கடிதங்கள்’ என்னும் நூலைப் பதிப்பித்தவர்.
24.
எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்.
25.
தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் எவை?
26.
உலகச் சுற்றுச் சூழல் நாள்
27.
உலகப் புவி நாள்
28.
“புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே” என்று கூறும் அறிவில் கருத்தாளரான டேவிட் கிங் எந்த நாட்டைச் சார்ந்தவர்.
29.
ஐக்கிய நாடுகள், காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய ஆண்டு.
30.
நடுவணரசு எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
31.
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் புயலுக்கு பெயர் வைக்க எத்தனை பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
32.
‘இன்று’ என்பது எவ்வகைக் குறும்படம்.
33.
அய்யப்ப மாதவனின் அல்லாத நூல் எது?
34.
அய்யப்ப மாதவன் பிறந்த ஊர்.
35.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல்.
36.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
37.
நெடுநல்வாடையின் அடியளவு.
38.
‘முதல் கல்’ என்ற கதையின் ஆசிரியர்.
39.
உத்தமசோழனின் இயற்பெயர்.
40.
உத்தமசோழன் பிறந்த ஊர்.
41.
உத்தமசோழனின் புதினங்கள் அல்லாத ஒன்று
42.
உத்தமசோழனின் சிறுகதைத் தொகுப்பு அல்லாத ஒன்று
43.
‘முதல்கல்’ என்னும் சிறுகதையின் கதைத்தலைவன் பெயர்.
44.
தண்ணீர் வடியவிடாமல் தடுப்பது எது?
45.
உலக மொழிகள் அனைத்திலும் மிகுதியாக உள்ள சொல்.
46.
‘குடும்பம்’ என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் ஆளப்பட்டுள்ளது.
47.
தற்காலிகத் தங்குமிடத்தைக் குறிக்கும் ‘புக்கில்’ என்ற சொல், எந்த இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது.
48.
இளம் தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரைகள் கூறி நெறிப்படுத்தும் பணி, செவிலிக்குறியது எனக் கூறும் நூல்.
49.
திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறை எனக்கூறும் நூல்.
50.
தாயின் சொத்துக்கள் பெண்களுக்கே போய்ச் சேரும் எனக்கூறும் நூல்.
51.
ஒரு பெண்ணுக்கு ‘சிலம்புகழி நோன்பு’ எப்போது நடத்தப்படும்.
52.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த, ‘நேர்வழி விரிந்த குடும்பமுறை’யைக் குறிப்பிடுபவர்.
53.
‘நற்றாய்’ என்பவள்……….
54.
‘செவிலித்தாய்’ என்பவள்……….
55.
‘தமிழர் குடும்ப முறை’ என்னும் கட்டுடையின் ஆசிரியர்.
56.
பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர்.
57.
பின்வருவனவற்றுள் பக்தவத்சல பாரதி நூல் அல்லாத ஒன்று.
58.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்.
59.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் சிலவற்றை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.
60.
ஜலாலுத்தீன் ரூமி ஒரு ………….. கவிஞர்.
61.
ஜலாலுத்தீன் ரூமி எந்த நாட்டைச் சார்ந்தவர்
62.
ஜலாலுத்தீன் ரூமி சூஃபி தத்துவப் படைப்பின் பெயர்.
63.
‘மஸ்னவி’ என்பது …………….
64.
‘துன்பு ளதெனின் அன்றோ, சுகமுளது’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்
65.
‘நின்னொடும் எழுவர் ஆனேம்’ - இத்தொடரில் ‘எழுவர்’ என யாரைக் குறிப்பிடுகிறார் கம்பர்.
66.
‘உவா’ என்பதன் பொருள்.
67.
‘உரிமைத் தாகம்’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்
68.
‘பூமணி’ யின் இயற்பெயர்.
69.
‘பூமணி’ இயக்கிய திரைப்படம்.
70.
‘பூமணியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது.
71.
மரத்தடியில் உள்ள திண்ணையைக் குறிக்கும் சொல்.
72.
ஆசிரியர் சொல்வதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை என்னவென்று கூறுவர்.
73.
‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ எனக் கற்றல் முறையைக் கூறும் இலக்கியம்.
74.
‘மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்’ எனக் குறிப்பிடும் நூல்.
75.
‘இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது முங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை எவ்வாறு அழைப்பர்.
76.
எழுத்தாணி அல்லாத ஒன்று எது?
77.
சுவடுகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவி.
78.
ஓதற் பிரிவின் கால அளவு.
79.
உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைத் தொகுப்பின் பெயர்.
80.
கீழ்வருவனவற்றுள் உ.வே.சாவின் பட்டங்கள் அல்லாத ஒன்று.
81.
உ.வே.சா, எந்த ஆண்டு ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்.
82.
உ.வே.சாவின் பெயரில் அமைந்த நூலகம், சென்னையில் எங்கு உள்ளது.
83.
‘யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை’ என்று கூறியவர்.
84.
‘சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம், தமிழ்கவிதை தரவேண்டும் இந்த நாளில்’ என்று கூறியவர்.
85.
சுரதாவின் இயற்பெயர்
86.
பின்வருவனவற்றில் எது சுரதாவின் நூல் அல்ல.
87.
பின்வருவனவற்றில் சுரதா பெறாத விருது எது.
88.
சி. மணியின் கவிதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.
89.
சி. மணி நடத்திய சிற்றிதழின் பெயர்
90.
சி. மணியின் இயற்பெயர்
91.
‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறியவர்.
92.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ……………… பெரிய நாடு இந்தியா?
93.
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தியை இயக்கினாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு எத்தனை ஆண்டு சிறைதண்டனை கிடைக்கும்.
94.
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி, மது அருந்திவிட்டு ஊர்தியை இயக்கினால் எவ்வளவு அபதாரம் விதிக்கப்படும்.
95.
பதின்மூன்றடி முதல் பல அடிகளில் பாடப்படும் வெண்பா.
96.
தென்னிந்தியாவின் நுழைவாயில் எது?
97.
சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும்……….., கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
98.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை யாருடைய காலத்தில்அமைக்கப்பட்டது
99.
‘கூவம்’ ஆற்றின் மற்றொரு பெயர்.
100.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது.
101.
1646 ஆம் ஆண்டில் ‘மதராஸ்’ எனப்பட்ட இன்றைய சென்னையின் மக்கள்தொகை எவ்வளவு.
102.
சென்னை நகராட்சி எப்போது உருவாக்கப்பட்டது.
103.
1715 இல் ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எது?
104.
1914இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட கல்லூரி.
105.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் எது?
106.
இந்தியாவின் முதல்(1860) பொது நூலகம் எது?
107.
தென்னிந்தியாவின்(1856) முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்.
108.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பா எத்தனை திருமுறைகளைக் கொண்டது
109.
இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்.
110.
வள்ளலாரின், ‘மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ட ஒழுக்கம்’ ஆகியவை எவ்வகை நூல்கள்
111.
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்யிருக்கும் பகுதி.
112.
நெய்தல் திணை பாடல்கள் படுவதில் வல்லவர்.
113.
‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.
114.
‘தோப்பில் முகமது மீரானின்’ சாகித்திய அகாதெமி விருது(1997) பெற்ற புதினம் எது
115.
‘வினை, பயன், மெய், உரு’ ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத ஒன்று.
116.
அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்.
117.
திரைப்படத்தில் கதையும் சொல்ல்லாம் எனக் கண்டுபிடித்தவர்.
118.
நாடகத்தின் குழந்தை என அழைக்கப்படுவது.
119.
‘ஒற்றைக் கோணக்கலை’ என அழைக்கப்படுவது.
120.
நகுலனின் இயற்பெயர்
121.
மாதவி தன் அரங்கேற்றத்தை எந்த வயதில் நிகழ்த்தினாள்.
122.
‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என அழைக்கப்படுவது.
123.
‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ எனக் குறிப்பிடுபவர்.
124.
தொல்காப்பியர் மெய்ப்பாட்டை எத்தனை வகையாகப் பாகுபாடு செய்கிறார்.
125.
‘ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்’ எனத் தொடங்கும் பாடலில் அமைந்துள்ள மெய்ப்பாடு.
126.
‘நின்னை, இன்னாது உள்ள அறனில் கூற்றே’ என்று அழுகைச் சுவையைக் குறிப்பிடும் பாடல் இடம்பெற்ற நூல்.
127.
‘சூர்உறு மஞ்சையின் நடுங்க’ என்ற பாடல் குறிப்பிடும் சுவை எது?
128.
தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
129.
தென்னிந்தியத் திரைப்பட ‘நடிப்புச் சக்ரவர்த்தி’ எனக் குறிப்பிடப்படுபவர்.
130.
‘என்னைப்போல் சிவாஜி நடப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது’ என்று கூறியவர்.
131.
சிவாஜி கணேசன் பிறந்த ஊர்.
132.
வி.சி கணேசனுக்கு ‘சிவாஜி கணேசன்’ என்று பெயரிட்டவர்.
133.
‘பாவிகம் என்பது காப்பிய பண்பே’ எனக் குறிப்பிடும் நூல்.
134.
தண்டியலங்காரம் செய்யுளை எத்தனை வகையாகக் குறிப்பிடுகிறது.
135.
‘சொல்தொடர்நிலை’யில் அமைந்த இலக்கியங்கள் எவை?
136.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்’ என உறங்காமல் மக்களைக் காக்கும் மன்ன்னைப் பற்றி கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்.
137.
‘பைங்கூழ் சிறுகாலைச் செய்’ என மனதை ஒரு வேளாண்மை நிலமாகக் கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்
138.
‘சோழர் காலக் குடவோலை’ முறைத் தேர்தலைக் கூறும் கல்வெட்டு.
139.
‘வரம்பு அறியாமை வந்து ஈண்டி’ என ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் பாடலடி இடம்பெற்ற நூல்.
140.
யவணர்கள் வணிகம் செய்யும் போது தங்கள் கப்பல்களை எங்கு நிறுத்தி வைத்திருந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
141.
‘கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின், நல்லறிவு நாளும் தலைப்படுவர்’ என வரவு செலவு பற்றிக் கூறும் இப்பாடலடி இடம்பெற்ற நூல்.
142.
‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலின் ஆசிரியர்.
143.
வெ. இறையன்பின் எந்த நூல் (1995) தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூறுக்கான பரிசினைப் பெற்றது.
144.
‘அதன் பிறகும் எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.
145.
‘தமிழநதி’யின் இயற்பெயர்.
146.
பின்வருவனவற்றுள் தமிழ்நதியின் நாவல் எது?
147.
‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே’ என அரசனின் தவறான வரிவிதிப்பைக் கூறும் இப்புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர்.
148.
புறநானூற்றை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு.
149.
திரு.நீலகண்ட சாஸ்திரி ஒரு…………….
150.
‘புகளூர் கல்வெட்டு’, பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் எந்த மூன்று பாட்டுடைத் தலைவர்களைக் குறிப்பிடுகிறது.
151.
‘உரையோடு புணர்ந்த பழமை மேற்றே’ எனத் ‘தொன்மம்’ பற்றி கூறும் நூல்.
152.
‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
153.
‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ சிறுகதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்
154.
ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’, எஸ். ராமகிருஷ்ணனின் ‘அரவாணன்’ ஆகிய படைப்புகளில் பயின்று வருவது.
155.
‘வெல்போர் இராமன் அருமறைத் கவித்த, பல்வீழ் ஆலம் போல’ என்னும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்.
156.
‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்துடுவோம்’ என்பது யார் கூற்று.
157.
மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல் எது?
158.
தமிழக வரலாற்றின் இருண்டகாலம் எனப்படுவது.
159.
கவின்கலைகள் குறித்து தமிழில் வெளிவந்த முழுமையான மற்றும் முதல் நூலான ‘தமிழர் வளர்த்த அழகுகலைகள்’ என்ற நூலை இயற்றியவர்.
160.
‘தாங்கெட நேர்ந்த போதும், தமிழ்கெட லாற்றா அண்ணல்’ என, மயிலை சீனி. வேங்கடசாமியைப் புகழ்ந்தவர்
161.
‘அஞ்சிறைத் தும்பி’ என்பது மயிலை சீனி. வேங்கடசாமியின்….
162.
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை வழங்கிய பல்கலைக் கழகம் எது?
163.
சங்ககாலப் பசும்பூண் பாண்டியன், தன் கொடியில் எந்தச் சின்னத்தைப் பொறித்திருந்தான்
164.
இரட்சணிய யாத்திரிகம் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
165.
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ எனும் நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட நூல்.
166.
கீழ்க்கட்டவற்றுள் எச். ஏ. கிருட்டிணனார் இயற்றாத நூல் எது?
167.
இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
168.
‘கிறித்துவக் கம்பர்’ என அழைக்கப்படுபவர்.
169.
நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்.
170.
சிறுபாணாற்றுப்படையின் அடி அளவு.
171.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடும் ‘எயிற்பட்டினம்’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
172.
சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடும் ‘ஓய்மா நாடு’, தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
173.
‘கோடை மழை’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்.
174.
உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது ………. இன் அடிப்படை.
175.
சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
00:00:00
நன்றி
ReplyDeleteஅருமை
Very mistakes. Kindly check June 5 environment. It's show 15
ReplyDelete