1.
மதுரா விஜயம் என்ற நூாலின் ஆசிரியர்.
(1) கிருஷ்ணதேவராயர்
(2) சேக்கிழார்
(3) ஜெயதேவர்
(4) கங்காதேவி
2.
டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர்
(1) அலாவுதீன் கில்ஜி
(2) குத்புதீன் ஐபக்
(3) இல்துமிஷ்
(4) முகமது பின் துக்ளக்
3.
கீழ்க்கண்டவற்றுள் இத்தாலியப் பயணி யார் ?
(1) மார்க்கோ போலோ
(2) யுவான்சுவாங்
(3) டோமிங்கோ பயஸ்
(4) நிக்கோலோ கோண்டி
4.
தனது தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திரத்திற்கு மாற்றியவர்
(1) முகமது கோரி
(2) கஜினி முகமது
(3) முகமது பின் துக்ளக்
(4) பாபர்
5. ரிக்ளா என்ற சொல்லின் பொருள்
(1) வரலாறு
(2) சுயசரிதை
(3) தலைமுறைகள்
(4) பயணங்கள்
6.
பயணங்கள் என்ற நூலின் ஆசிரியர்
(1) பாபர்
(2) அபுல் பாசல்
(3) இபன் பதூதா
(4) ஜஹாங்கீர்
7.
போர்த்துகீசிய பயணி தோமிங்கோ பயஸ் விஜய நகருக்கு வருகை புரிந்த ஆண்டு?
(1) 1522
(2) 1595
(3) 1420
(4) 1443
8.
முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர்
(1) ஜியா உத் பரணி
( 2) அமீர் குஸ்ரு
(3) பிர்தௌஸி
(4) பாஹியான்
9.
சார்மினார் என்பது தற்போதைய
(1) டெல்லி
(2) அஸ்ஸாம்
(3) பீகார்
(4) ஹைதராபாத்
10.
சந்த் பரிதை எழுதிய நூலின் பெயர்.
(1) ராஜதரங்கிணி
(2) பாபர் நாமா
(3) பயணங்கள்
(4) பிரித்திவிராஜ் ரசோ
11.
ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞர்
(1) அபுல் பாசல்
(2) காஃபிகான்
(3) கல்ஹணர்
(4) ஜெயதேவர்
12.
தாகு யூக் என்ற சொல்லின் பொருள்
(1) சுயசரிதை
(2) நூற்றாண்டுகள்
(3) பயணங்கள்
(4) வரலாறு
13.
காயல் துறைமுகம் எந்த மாவட்டத்தில் உள்ளது
(1) தூத்துக்குடி
(2) சேலம்
(3) விழுப்புரம்
(4) கன்னியாகுமரி
14.
முப்பத்தி ஆறு வகையான ராஜபுத்திர அரசர்கள் பட்டியலிட்டவர்
(1) ஆர் சி மஜூம்தார்
(2) ஜேம்ஸ் டாட்
(3) பிர்தௌஸி
(4) மகி பாலர்
15.
பால வம்சத்தின் மிகச்சிறந்த வலிமைமிகு அரசர்
(1) தேவபாலர்
(2) தர்மாபாலர்
(3) கோபாலர்
(4) மகி பாலர்
16.
கூர்ஜா அரசு வம்சத்திற்கு அடிக்கல் நாட்டியவர்
(1) சிம்ம ராஜ்
(2) ஹரிச்சந்திரா
(3) முதலாம் நாக பட்டர்
(4) கஜினி முகமது
17.
சாகம்பரி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள்
(1) சந்தேலர்கள்
(2) பாலர்கள்
(3) பிரதிகாரர்கள்
(4) சௌகான்கள்
18.
காமரூபம் என்பது தற்போதைய
(1) அசாம்
(2) மத்திய பிரதேசம்
(3) தூத்துக்குடி
(4) பீகார்
19.
பால வம்சத்திற்கு பிறகு வட இந்தியாவை ஆட்சி செய்த வம்சம்
(1) சேனா வம்சம்
(2) அடிமை வம்சம்
(3) கில்ஜி வம
(4) துக்ளக் வம்சம்
20.
1905 ஆம் ஆண்டு ரஷ்யா பந்தன் விழாவை தொடங்கியவர்
(1) நேதாஜி
(2) ரவீந்திரநாத் தாகூர்
(3) மகாத்மா காந்தி
(4) காமராஜர்
No comments:
Post a Comment