Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 28, 2020

பொதுஅறிவு 25 + 25 வினாக்களும், விடைகளும்!

1. மிதவாதிகளின் முக்கிய தலைவர்?
- கோபால கிருஷ்ண கோகலே

2. தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?
- வ.உ.சி

3. வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?
- கர்சன் பிரபு

4. இந்தியாவின் நிரோ மன்னர் என்று வர்ணிக்கப்பட்டவர் யார்?
- லிட்டன் பிரபு

5. பூசாவில் விவசாய கல்லூரி யார் காலத்தில் கட்டப்பட்டது?
- கர்சன் பிரபு

6. ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?
- லின்லித்கொ

7. முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?
- சுபாஷ் சந்திரபோஸ் (1939)

8. இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?
- முகம்மது அலி ஜின்னா

9. ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?
- இந்திய தேசிய ராணுவம்

10. கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை "பின் தேதியிட்ட காசோலை" என்று வர்ணித்தவர் யார்?
மோ.க.காந்தி


11. தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?
- ஆச்சார்யா வினோபா பாவே

12. "வகுப்பு கொடை" அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
- ராம்சே மெக்டொனால்ட்

13. வகுப்பு கொடை யை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?
- எரவாடா சிறை

14.சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?
- லாலா லஜபத் ராய்

15. தன்னாட்சி இயக்கம் திலகர் பூனாவில் எந்த மாதம் தொடங்கினார்?
- ஏப்ரல்

16. "அபினவ பாரத் சங்கம்" யாருடைய சகோதரர்களால் தோற்றுவிக்கப் பட்டது?
- சாவர்க்கர் சகோதரர்கள்

17. "பஞ்சாப் சிங்கம்" என்று போற்றப் பட்டவர் யார்?
- லாலா லஜபத் ராய்

18. 'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மகயற்ற ஆட்சியும்' என்ற நூலை எழுதியவர் யார்?
- தாதாபாய் நௌரோஜி

19. முதல் தொழிற்சாலை சட்டம் கொண்டுவந்த பிரபு யார்?
- ரிப்பன் பிரபு

20. இரண்டாம் ஆப்கானிய போர் எந்த பிரபு காலத்தில் நடைபெற்றது?
- லிட்டன் பிரபு

21. இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?
- ஜவஹர்லால் நேரு

22. தண்டி யாத்திரை போது மோ.க.காந்தியுடன் சென்ற சீடர்கள் எத்தனை நபர்கள்?
- 79

23. பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
- லாகூர் (1929)

24. சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?
- சி.ஆர்.தாஸ்

25. இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?
- மவுண்ட்பேட்டன் பிரபு

1. சென்னை சுதேசி சங்கம் நிறுவியவர்கள்?
- லட்சுமிநரசு செட்டி (ம) சீனுவாச பிள்ளை (1852)

2. சென்னை மகாஜன சங்கம் நிறுவியவர்கள்?
- பி. ஆனந்தாச்சார்லு (ம) பி. ரங்கைய நாயுடு (1884)

3. சென்னை ஜன சங்கம் தோற்றுவித்தவர்?
- வ.உ.சிதம்பரனார் (1907)

4. பாரத மாதா சங்கம் முக்கிய பங்கு வகித்தவர்?
- நீலகண்ட பிரம்மச்சாரி

5. வைக்கம் சத்தியாக்கிரகம் போராட்டம் நடத்தியவர் யார்?
- ஈ. வே. ராமசாமி

6. சேரன் மாதேவி குருகுலம் நடத்தியவர் யார்?
- வி.வி.எஸ். ஐயர்

7. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
- சத்தியமூர்த்தி

8. உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
- சி. ராஜகோபாலாச்சாரி

9. இ.தே.காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை கொண்டுவந்தவர் யார்?
- ஜீ. சுப்பிரமணிய ஐயர்

10. பிராமண அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்?
- தென்னிந்திய நல உரிமை சங்கம்

11. நீதிக்கட்சியின் முன்னோடி என்று அழைக்கப்படுவது?
- சென்னை ஐக்கிய கழகம்

12. நீதிக்கட்சி தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தன?
- 13

13. பணியாளர் தேர்வாணையம் எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
- 1929

14. நீதிக்கட்சி திராவிட கழகமாக எந்த நடந்த மாநாட்டில் மாற்றப்பட்டது?
- சேலம்

15. நீதிக்கட்சியின் முதலில் யார் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது?
- ஏ. சுப்புராயலு ரெட்டியார்

16. அரசியலமைப்பு குழு தனது பணியை தொடங்கிய நாள் ஆண்டு?
- 9 டிசம்பர் 1946

17. அரசியலமைப்பு குழு நிரந்தர தலைவர்?
- டாக்டர். ராஜேந்திர பிரசாத்

18. அரசியலமைப்பு வரைவு குழு தலைவர்?
- டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்

19. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ஆண்டு?
- 26 ஜனவரி 1950

20. மொழிவாரி மாநிலத்தின் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம்?
- ஆந்திரப் பிரதேசம்

21. திருத்தணியை மதராஸ் மாநிலத்தில் இணைத்தவர் யார்?
- மயிலை பொன்னுசாமி சிவஞானம்

22. கன்னியாகுமரி மதராஸ் மாநிலத்தின் இணைத்தவர் யார்?
- நேசமணி

23. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
- ஜவஹர்லால் நேரு

24. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் பிரதமர் யார்?
- லால் பகதூர் சாஸ்திரி

25. மதராஸ் மாநிலம் பிரிக்கும் போது இருந்த மாவட்டங்கள் எத்தனை?
- 13

No comments:

Post a Comment