Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - வெட்டுக்கிளியும் சருகுமானும்




1.      பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் ........ வசிக்கும் சிற்றுர்கள் பல உள்ளன.

அ)    தோடர்கள்                         

ஆ)    காடர்கள்     

இ)    கோத்தர்கள்                 

ஈ)     குறும்பர்கள்

2.      காடர்கள் தம்மொழியை ............ என்று அழைக்கின்றனர்.

அ)    ஆல்அலப்பு                

ஆ)    ஏணிலா     

இ)    கலப்பு                            

ஈ)     இருள

3.      ‘பித்துக்கண்ணு’ என்பது ....................

அ)    புலி          

ஆ)    சிங்கம் 

இ)    சிறுத்தை     

ஈ)     மான்

4.      ‘கூரான்’ என்பது ...................   

அ)    பெண் சருகுமான்                  

ஆ)    ஆண் சருகுமான்

இ)    புள்ளிமான்                        

ஈ)     கொம்புமான்

5.      பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ)    சிறுத்தை                          

ஆ)    சருகுமான்   

இ)    புனுகுப்பூனை               

ஈ)     வெட்டுக்கிளி

6.      ‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ என்னும் கதை எந்த நூலில் அமைந்துள்ளது.

அ)    யானையோடு ஒருநாள்             

ஆ)    சிங்கத்தின் கர்ஜனை

இ)    காடுகளின் மடியில்         

ஈ)     யானையோடு பேசுதல்

7.      ‘யானையோடு பேசுதல்’ என்ற கதைத் தொகுப்பின் ஆசிரியர்.

அ)    தி. ராணி                   

ஆ)    வ. கீதா     

இ)    அ. கவி                    

ஈ)     சுஜாதா

8.      ‘மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்’ ஆகியோர் யாருடைய கதைகளைத் தொகுத்துள்ளனர்.

அ)    தோடர்கள்                         

ஆ)    காடர்கள்     

இ)    கோத்தர்கள்                 

ஈ)     குறும்பர்கள்  

9.      காடர்கள் என்னும் பழங்குடியினர் எங்கு வாழ்கின்றனர்.

அ)    தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில்

ஆ)    கேரள கருநாடக எல்லைப் பகுதியில்      

இ)    ஆந்திரா கருநாடக எல்லைப் பகுதியில்

ஈ)     தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியில்

10.     பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ)    மனிஷ் சாண்டி                    

ஆ)    மாதுரி ரமேஷ்

இ)    மேத்யூ ஃப்ரேம்                    

ஈ)     வ. கீதா

( விடையாக குறிப்பிடப்பட்டுள்ளவர் தவிர ஏனையவர், காடர்களின் கதைகளைத் தொகுத்தவர்கள்)

No comments:

Post a Comment