Breaking

Friday, April 24, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 05


அரசியல் மற்றும் சமூக வரலாறு

1.     அசோகர் ஆட்சிக்கான சான்றுகள்: சாஞ்சி ஸ்தூபி மற்றும் சாரநாத் கற்றூண்.

2.     புவியின் தோற்றம்: சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.

3.     வேளாண்மை தொடங்கிய காலம்: 8000 ஆண்டுகளுக்கு முன் (மனிதர்கள்).

4.     மனித நாகரிகத்தின் தோற்றம்: 5000 ஆண்டுகளுக்கு முன்.

5.     சிறிய மூளையுடைய தொடக்கக்கால மனிதன்: ஹோமோ எரக்டஸ் (ஜாவா மனிதன்).

6.     ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் ஆசியாவில் குடியேறியவர்: ஹோமோ சேப்பியன்ஸ்.

7.     மானுடவியல் ('Anthropos', 'Logos') பொருள்: Anthropos - மனிதன், Logos - எண்ணங்கள்.

8.     ஹோமோ ஹெபிலிஸ் வாழ்விடம்: தென் ஆப்பிரிக்கா.

9.     நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்விடம்: யூரோசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா).

10.   கோவை மாவட்டத்தில் உள்ள தொல்பழங்காலப் பாறை ஓவிய இடங்கள்: குமுதிபதி மற்றும் மாவடைப்பு.

11.   சீன நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 1700 - 1122.

12.   எகிப்து நாகரிகத்தின் காலகட்டம்: கி.மு. 3100 - 1100.

13.   'சிவிஸ்' (CIVIS) லத்தீன் வார்த்தையின் பொருள் (நாகரிகம்): நகரம்.

14.   ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம்: வெண்கலக்காலம்.

15.   சிந்துவெளி கப்பல் கட்டும் தளமான லோத்தல் அமைந்துள்ள ஆறு: குஜராத்தில் சபர்மதி ஆற்றின் துணை ஆறு.

16.   மொஹெஞ்சதாரோவை உலகப் பாரம்பரியத் தளமாகத் தேர்ந்தெடுத்த அமைப்பு: யுனெஸ்கோ.

17.   கிசே பிரமிடை கட்டியவர்: குஃபு மன்னன் (ஒரு கல்லின் எடை சுமார் 15 டன்).

18.   இரண்டாம் ராமெசிஸ் கட்டிய இரட்டைக் கோயில்கள் உள்ள இடம்: அபு சிம்பல்.

19.   முதிர்ச்சியடைந்த ஹரப்பா கால தானியக் களஞ்சியம் கண்டறியப்பட்ட இடம்: ராகிகர்கி (ஹரியானா).

20.   பட்டினப்பாலை ஆசிரியர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

21.   பிற்காலப் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சியில் கட்டிய கோயில்: கைலாசநாதர் கோயில்.

22.   'ஏரிகளின் மாவட்டம்': காஞ்சிபுரம்.

23.   'வேதகாலம்' அப்பெயர் வரக் காரணம்: வேதங்கள்.

24.   'சுருதிகள்' (வேதகால இலக்கியப் பிரிவு) பொருள்: கேட்டல்.

25.   'ஸ்மிருதிகள்' (ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள்) பொருள்: இறுதியான எழுதப்பட்ட பிரதி.

26.   ரிக் வேத காலத்தில் கிராமங்களின் தொகுப்பான 'விஸ்' தலைவர்: விசயபதி.

27.   அரசனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திய மிகப்பழமையான வேதகால இனக்குழு மன்றம்: விதாதா.

28.   வேத காலத்தில் மூத்தோர் மன்றம் மற்றும் பொதுக்குழுவின் பெயர்கள்: சபா (மூத்தோர் மன்றம்), சமிதி (பொதுக்குழு).

29.   வேதகால சமூக அமைப்பு: தந்தை வழிச் சமூகம்.

30.   ஆரியர்கள் அல்லாத கருப்பு நிற மக்கள் அழைக்கப்பட்ட பெயர்கள்: தசயுக்கள், தாசர்கள்.

31.   ரிக்வேத கால மக்கள் அறிந்த உலோகங்கள்: தங்கம் (ஹிரண்யா), இரும்பு (சியாமா), தாமிரம் அல்லது செம்பு (அயாஸ்).

32.   குருகுலத்தில் மாணவர்களாகச் சேர அனுமதிக்கப்பட்டவர்கள்: இரு பிறப்பாளர்கள் (Dvijas) மட்டுமே.

33.   மோட்சம் அடைவதற்கான துறவற வாழ்க்கை (வேதகாலம்): சன்னியாசம்.

34.   ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த வெண்கல உருவங்கள்: புலி, யானை, மான்.

35.   இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்த பையம்பள்ளி மாவட்டம்: வேலூர் மாவட்டம்.

36.   வீரராகவபுரம், நரசிங்கம்பட்டி பெருங்கற்காலச் சின்னங்கள்: கற்திட்டைகள்.

37.   அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் எஃகு மீது வரி விதிக்கப்பட்டதைக் குறிப்பிடும் குறிப்பு: பெரிப்பிளஸ்.

No comments:

Post a Comment