1.
”சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு
2.
சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக – புளியங் ...........
3.
மனிதநேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்களைக் கண்டறிக
4.
இவற்றுள் எது சரியானது? - நிகழ்காலத்தைத் தோ்ந்தெடுத்து எழுதுக
5.
மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான். - தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்
6.
சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு
7.
சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு
8.
ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. ( எனக்கு ——————— பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம் பார்த்து உன் ————————- ஐ வை.)
9.
வல்லினம் மிகும் மிகாத் தொடா்களின் பொருளறிந்து பொருத்துக
10.
பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு - வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்
00:00:00
No comments:
Post a Comment