Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 23, 2024

தேன் சிட்டு - 16-31 - மார்ச் 2024

தேன் சிட்டு

உலக அறிவுக்கு தமிழ்ச் சாளரம்



பள்ளிக் கல்வித் துறைக்காக வெளியீடு:

தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

6-9 வகுப்புகளுக்கான மாத மிருமுறை இதழ்

16-31 மார்ச் 2024

சிட்டு 3 இதழ் 32

சென்னை

Price : 10/-

இதில் மகிழ்ச்சி அரங்கம் பாடல் கதை எளிய ஆங்கிலம் ஒரு கதை; இரு மொழி செய்து அறிதல், மாணவரின் படைப்புகள் சிறுகதை கலைக்களம் படக்கதை விண்வெளி ,இனிக்கும் இதழ், கணினி கலைச்சொற்கள், அறிவோம் ஆயிரம், நூல் அரங்கம், நலம் நாடுவோம் ,வரலாற்றில் இன்று போன்ற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரி, ஆசிரியர், தேன்சிட்டு, 8 வது தளம், ஈ. வி.கே சம்பத் மாளிகை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6

மின்னஞ்சல்:

thenchittu@tnschools.gov.in

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

No comments:

Post a Comment