புது ஊஞ்சல்
படிக்கலாம்! பறக்கலாம்!
PUTHU OONJAL
FORTNIGHTLY MAGAZINE
பள்ளிக் கல்வித் துறைக்காக வெளியீடு:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம்
4,5 வகுப்புகளுக்கான மாத மிருமுறை இதழ்
01-15 மார்ச் 2024
மலர் 2 - இதழ் 30
விலை: ரூ. 10/-
சென்னை
4ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு களின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு ஊஞ்சல் இதழ்!
இதில் பாடல், கதை, படமும் கதையும், கதைச் சிமிழ், பெரியோரின் பாதையிலே, சிறார் கதை, மொழி அறிவோம், நாமே செய்வோம், மகிழ்ச்சி அரங்கம், மாணவர் படைப்புகள், கலைக்களம், சித்திரப் புன்னகை, இயற்கையை நேசி, மகிழ்ச்சி அரங்கம், படக்கதை, கற்றல் இனிது, ஒரு கதை; இரு மொழி, போன்ற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
முகவரி, ஆசிரியர், தேன்சிட்டு, 8 வது தளம், ஈ. வி.கே சம்பத் மாளிகை, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6
மின்னஞ்சல்:
oonchal@tnschools.gov.in
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
No comments:
Post a Comment