Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 28, 2023

12TH பொருளியல் மாதிரி வினாத்தாள்

மாதிரி வினாத்தாள்   மேல்நிலை இரண்டாம் ஆண்டு

பொருளியல்

மொத்த மதிப்பெண்கள்: 90

 சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக:-        20

  1. பேரியல் பொருளாதாரத்தின் வேறுபெயர் யாது?

அ)விலைகோட்பாடு          ஆ)வருவாய்கோட்பாடு  

இ) அங்காடி கோட்பாடு    ஈ) துண்ணியல் கோட்பாடு

  1. திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஓட்ட மாதிரி என்பது

அ)இருதுறை மாதிரி          ஆ) முத்துறை மாதிரி

இ) நான்குதுறை மாதிரி    ஈ)மேற்கானும் அனைத்தும்

  1. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு

அ)ரஷ்யா            ஆ) அமெரிக்கா      இ)இந்தியா         ஈ)சீனா

  1. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _____லிருந்து வருகிறது.

அ)தனியார்துறை          ஆ)உள்துறை    இ) பொதுதுறை        ஈ)எதுவுமில்லை

  1. தேசிய வருவாயை____ஆல் வகுத்தால் தலர் வருமானம் கண்டறியலாம்.

அ)உற்பத்தி         ஆ) நாட்டின் மக்கள் தொகை     இ)செலவு            ஈ)GNP

  1. மொத்த அளைப்பு சமம்______

அ)C+I+G            ஆ) C+S+G+(X-M)      இ) C+S+T+(X-M)    ஈ) C+S+T+Rf

  1. JB சே…. ஒரு________

அ)புதிய தொண்மை பொருளியலாளர்               ஆ)தொன்மை பொருளியாளார்

இ)நவீன பொருளியலாளர்                                ஈ)புதிய பொருளியலாளர்

  1. MEC என்ற கருத்துவை அறிமுகப்படுத்தியவர்

அ)ஆடம் ஸ்மித்                                                 ஆ)JM கீன்ஸ்

இ)ரிகார்டோ                                                    ஈ)மால்தஸ்

  1. இர்விர் பிஷரின் பண அளவுக்கோட்பாடு பிரபலமான ஆண்டு_____

அ)1908              ஆ)1919              இ)1911         ஈ)1914

  1. பணவீக்கத்தின் பொழுது பயனடைபவர்கள் யார்?

அ)கடன் பெற்றோர்                                          ஆ)கடன் வழங்கியோர்

இ)கடலி,சம்பளம் பெறுபவர்                             ஈ)அரசு

  1. பணவியல் கொள்கையை வடிவமைப்பது

அ)கூட்டுறவு வங்கிகள்                                     ஆ)வணிக வங்கிகள்

இ)மைய வங்கி                                                 ஈ)வெளிநாட்டு வங்கி

  1. இரண்டு நாடுகளுக்கிடையே வாணிகம் என்பது

அ)வெளிவாணிகம்                                           ஆ)உள் வாணிகம்

இ)மண்டலங்களுக்கிடையான வாணிகம்          ஈ)உள்நாட்டு வாணிகம்

  1. பன்னாட்டு பணி நிதியம் கீழ்க்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

அ)பாண்டுங் மாநாடு                                        ஆ)சிங்கப்பூர் மாநாடு

இ)பிரிட்டன்வூட்ஸ் மாநாடு                              ஈ)தோஹா மாநாடு

  1. சிறப்பு எடுப்புரிமையின் மற்றொரு பெயர்

அ)தாள் தங்கம்                                                 ஆ)பங்களவுகள்        இ)இறக்குமதி ஆடைகள்                                    ஈ)இவை ஏதுமில்லை

  1. பிரிக் (BIRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு

அ)2001                       ஆ)2005                       இ)2008                       ஈ)2000

  1. GST இதற்கு சமம்

அ)விற்பனை வரி                                              ஆ) தொழிற்குழும வரி        இ)வருமான வரி                                                ஈ) உள்ளாட்சி வரி

  1. ”உயிர் சார்” என்ற வார்த்தைகள் பொருள் என்ன?

அ)உயிர் வாழ்வன                                            ஆ)உயிற்றவை

 இ)பசுப்பொருள்                                              ஈ)மேற்சொன்ன எதுவுமில்லை

  1. மின்வரும் எது உலக வெப்ப மயமாதலுக்கு காரணம்

அ)பூமியின் ஈர்ப்பு விசை                                    ஆ)அக்னியன்       

இ)மைய நோக்கு விசை                                    ஈ)வெப்பநிலை அதிகமாதல்

 

  1. நீடித்த வளர்ச்சி வளங்குன்ற வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்

அ)2020              ஆ)2025              இ)2030             ஈ)2050

  1. பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?

அ)3 பாடங்கள்      ஆ) 4 பாடங்கள்        இ) 2 பாடங்கள்   ஈ) 5 பாடங்கள்

II) ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்க: (கேள்வி எண்: 30 கட்டாயமாக விடையளிக்கவும்)                                                                              

  1. பேரியல் பொருளியல் இலக்கணம் தருக.
  2. நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
  3. தொகு தேவையின் பகுதிகளை பட்டியலிடுக.
  4. பண்டமாற்று என்றால் என்ன?
  5. பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?
  6. கடன் உருவாக்கம் என்பது யாது?
  7. பொது சந்தை- வரையறுக்க
  8. சூழலியல் என்றால் என்ன?
  9. உலக் வெப்பமயமாதல் என்பதனை வரையுறு?
  10. உருவகத் திட்டமிடல் என்றால் என்ன?

III)ஏதேனும் 7வினாக்களுக்கு விடையளிக்க: (கேள்வி எண்: 40 கட்டாயமாக விடையளிக்கவும்)                                                                              

  1. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக.
  2. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக
  3. செலவு முறை பற்றி சிறு குறிப்பு தருக
  4. JB சே விதியின் விளைவுகளைப் பற்றிக் குறிப்பு வரைக
  5. தொகுதேவை என்றால் என்ன? அதன் கூறுகளை கூறுக
  6. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக.
  7. ஆகியான் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிடுக
  8. நவீன அரசின் பணிகள் யாவை?
  9. இ-கழிவுகள் என்பதன் பொருள்தருக.
  10. முதன்மை பற்றாக்குறை என்றால் என்ன?
  11. சிறு குறிப்பு வரைக : அ)பற்று அட்டை   ஆ) கடனட்டை

IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                      35

  1. முதலாளித்துவம் , சமத்துவம் மற்றும் கலப்புத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக (அல்லது) நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரிக்க.
  2. தேசிய வருவாயை கணக்கிடும் முறைகளை கூறுக (அல்லது) நுகர்வு சார்பின் அக மற்றும் புறக்காரணிகளை விளக்குக.
  3. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடுகளை விளக்குக (அல்லது) நீர் மாசுபடுதலின் விளைவுகளை விவரிக்க.
  4. வேலையின்மையின் ஏதேனும் ஐந்து வகைகளை விவரி (அல்லது) வணிக வங்கியின் பணிகளை கூறுக.
  5. பெருக்கியின் வகைகள் மற்றும் கசிவுகளை பற்றி குறிப்பு வரைக (அல்லது) குறிப்பு வரைக: அ) சார்க்    ஆ) பிரிக்ஸ்
  6. திட்டமிடலின் ஏதேனும் ஐந்து வகைகளை விவரிக்க (அல்லது)  நிதிக் கொள்கையின் கருவிகள் எவை? விளக்குக.
  7. பணவியல் கொள்கையின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விளக்குக. (அல்லது)  நீடித்த வளர்ச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

No comments:

Post a Comment