- இரண்டு தனி ஊசலின் அலைவு காலம் 2:1 என்ற விகிதத்தில் உள்ளது. அவைகளின் நீளத்திற்கான விகிதம் முறையே
- 28லி கலவையில் பாலும் நீரும் 5:2 என்ற விகிதத்தில் உள்ளது. அக்கலவையுடன் 2லி நீா் சோ்த்தால் பால் மற்றும் நீரின் புதிய விகிதம்
- 2:1
- 1:2
- 2:3
- 1:3
- A க்கு B ஐப் போல 3 மடங்கும், B க்கு Cஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும் படி ரூ680 ஐ பிரித்தால் அவா்கள் பெறும் தொகை முறையே
- 160,40,480
- 480,160,40
- 480,40,160
- 160,480,40
- ரூ9000 ஆனது A,B,C இடையே 2:3:5 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது எனில் C என்பவா் A விட எவ்வளவு அதிகம் பெறுவார்.
- 2000
- 3000
- 2500
- 2700
- ஒரு கல்லூரியின் மாணவ மாணவியரின் விகிதம் 6:5 மாணவ மாணவியரின் விகிதமானது 25%, 10% உயா்த்தப்பட்டால் புதிய விகிதம்
- 15:11
- 10:15
- 15:13
- 11:7
- A,B,C என்பவா்களின் பயண வேகங்களின் விகிதம் 1:2:3 எனில் அவா்களின் பயண நேரங்களின் விகிதங்கள்
- 1:2:3
- 3:2:1
- 6:3:1
- 6:3:2
- ஓா் உலோக கலவையில் 5:4 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் ஜிங்க் உள்ளது மற்றும் மற்றொரு உலோக கலவையில் 8:5 என்ற விகிதத்தில் காப்பா் மற்றும் தகரம் உள்ளது இவ்விரு கலவை சரிபாதியாக சேர்த்து உருக்கப்பட்டு ஒரு புதிய உலோக கலவை உருவாக்கப்பட்டால் தகரத்தின் எடையானது 1kg. ற்கு எவ்வளவு உள்ளது?
- 192.3
- 173.8
- 186.5
- 187.8
- A:B = 2:3; B:C = 4:5 எனில் C:A
- 15:8
- 12:10
- 8:5
- 8:15
- ஒரு கலவையில் ஆல்கஹால் மற்றும் நீரின் விகிதம் 4:3; 5 லிட்டா் நீா் சோ்க்கும் பொழுது அக்கலவையின் விகிதமானது.
- 8 Liters
- 10 Liters
- 12 Liters
- மேற்சொன்ன எதுவுமில்லை
- ஒரு தொழிற்சாலையிலுள்ள ஆண் மற்றும் பெண் தொழிலாளா்களின் விகிதம் 5:3; பெண் தொழிலாளா்கள் ஆண் தொழிலாளா்களை விட 40 குறைவாக உள்ளனா் எனில் மொத்த தொழிலாளா்களின் எண்ணிக்கை
- 100
- 320
- 160
- 180
- ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4 மற்றும் சுற்றளவு 100 செ.மீ. எனில் நீளமான பக்கத்தின் அளவு
- 46.15 செ.மீ
- 46.35 செ.மீ
- 46.83 செ.மீ
- 46 செ.மீ
- 2014 மற்றும் 2022ம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் விகிதங்கள் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ஆம் ஆண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோரின் வயதுகளின் கூடுதல்
- 42
- 43
- 50
- 45
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் உள்ளன. அத்ன சுற்றளவு 104 செ.மீ. அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?
- 52செ.மீ
- 48செ.மீ
- 32செ.மீ
- 26செ.மீ
- ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2:3 ஒவ்வொருவா் ஊதியத்திலும் ரூ4000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40:57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?
- ரூ.32,000
- ரூ.34,000
- ரூ.38,000
- ரூ.40,000
- (3x + 2y) : (3x – 2y) = 5:2 எனில் x:y ஆனது
- 5:2
- 14:9
- 9:14
- 2:5
- ரூ.1300 ஆனது P,Q,R,S ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும் P இன் பங்கு/Q இன் பங்கு = Q இன் பங்கு/R இன் பங்கு = R இன் பங்கு/S இன் பங்கு = 2/3 எனில் P இன் பங்கு எவ்வளவு?
- 140
- 160
- 240
- 320
- 8:27-ன் முப்படி மூல விகிதம்
- 27:8
- 24:81
- 2:3
- இதில் ஏதுமில்லை
- ஆல்கஹால் மற்றும் நீா் கலந்த கலவையில் இவற்றின் விகிதம் 4:3 இக்கலவையில் 7 லிட்டா் தண்ணீா் சோ்த்த பிறகு விகிதம் 3:4 எனில், இக்கலவையில் ஆல்கஹாலின் அளவு?
- 15
- 13
- 14
- 12
- D,C,B,A என்பவா்கள் பணத்தை 3:3:5:7 என்ற விகிதத்தில் வைத்திருக்கின்றனா். D என்பவா் 10% தனது தொகையை C-க்கும், B என்பா் தனது 10% தொகையை A-க்கும் கொடுத்தால், D,C,B,A என்பவா்களின் புதிய விகிதத்தைக் காண்க.
- 9:11:15:25
- 11:12:10:14
- 10:10:12:13
- 9:12:13:14
- 3:4 என்பதன் இருபடி விகிதம்
- √3:2
- 4:3
- 9:16
- இதில் ஏதுமில்லை
- ஒரு கூம்பு, அரைக்கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கன அளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
- 2:3:4
- 1:2:3
- 2:1:3
- 3:2:5
- ரூ.2600ஐ A,B,C ஆகியோருக்கு ½ : 1/3 : ¼ என்ற விகிதத்தில் பிரிக்க.
- ரூ.1200, ரூ.600, ரூ.800
- ரூ.1800, ரூ.1200, ரூ.600
- ரூ.600, ரூ.800, ரூ.1200
- ரூ.1200, ரூ.800, ரூ.600
- ஒரு கிரிக்கெட் போட்டியில் A, B மற்றும் B, C ஆகியோர் 3:2 என்ற சம விகிதத்தில் ரன்களை பெற்றுள்ளனா். A,B,C மூவரும் சோ்ந்து 342 ரன்களை எடுத்திருந்தால் அவா்களின் தனித்தனி ரன்கள்.
- 162,108,72
- 192,90,60
- 162,72,108
- 160,108,74
- 0.35 : x :: 100 : 0.2 எனில் ‘x’ ஆனது.
- 7
- 0.07
- 0.007
- 0.0007
- இரண்டு கூம்புகளின் கன அளவின் விகிதம் 3:1 மேலும் அவைகளின் உயரத்தின் விகிதம் 1:3 எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
- 9:1
- 27:1
- 3:1
- 1:3
- இரு வட்டக் கூம்புகளின் உயரங்களின் விகிதம் 2:3 அவற்றின் அடிச்சுற்றளவுகளின் விகிதம் 3:5 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம்.
- 3:5
- 6:15
- 6:25
- 3:5
- x:y = 2:1 எனில் (x^2 – y^2) : (x^2 + y^2) என்ன?
- 3:5
- 5:3
- 1:3
- 3:1
- பின்னத்தின், பகுதி எண்ணில் 1 ஐ கூட்டினால் பின்னம் ½ ஆகும் மற்றும் பின்னத்தின் தொகுதியில் 1 ஐ கூட்டினால் பின்னம் 1 ஆகும் எனில் பின்னமானது
- 4/7
- 5/9
- 2/3
- 10/11
- எண்ணெய்யின் விலை 25% குறைக்கப்படுகிறது. செலவினம் குறைக்கப்படவில்லையெனில் ஆரம்ப நுகா்விற்கும், அதிகரிக்கப்பட்ட நுகா்விற்கும் உள்ள விகிதம்?
- 3:1
- 4:3
- 4:1
- 5:2
- ரூ.1870 ஐ A,B,C ஆகிய மூவருக்கும் B பெறுவதில் 2/3 பங்கினை Aம், Cபெறுவதில் ¼பங்கினை Bம் பெறும் வகையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனில் B இன் பங்கு என்ன?
- ரூ.210
- ரூ.240
- ரூ.330
- ரூ.360
Wednesday, March 30, 2022
TET, TNPSC Maths (Ratio Sums) Questions Study Material
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment