7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தைச் சுற்றி வெளிப்புறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது எனில் பாதையின் பரப்பளவு என்ன?
154 cm^2
308 cm^2
462 cm^2
616 cm^2
ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12,9,6 மீட்டா். 1.5மீட்டா்
நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக
நிரப்பலாம்?
1072
648
324
192
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு
16 m
12 m
18 m
9 m
கோளத்தின் வளைபரப்பும் கன அளவும் சமம் எனில் அதன் ஆரம்?
3
2
1
4
216 க.செ.மீ கனஅளவு கொண்ட இரு கன சதுரங்கள் இரண்டையும் சோ்த்து ஒரு கன
செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கன செவ்வகத்தின் மொத்த பக்க பரப்பின்
மதிப்பு (ச.செ.மீ)
120
360
300
240
ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1:3:5 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களின் மதிப்புகள் முறையே
20,100,60
20,60,100
30,60,90
60,30,90
ஒரு courtyard ஆனது 24மீ நீளமும் 15மீ அகலமும் உடையது அதைப் பூச பக்களவு 25 செமீ X 12 செமீ உள்ள செங்கற்கள் எத்தனை தேவைப்படும்
8000
10000
12000
16000
கனசதுரத்தின் மொத்தப்பரப்பு 2400செமீ^2 எனில் அதன் கன அளவு
6000 cm^3
8000 cm^3
7200 cm^3
9600 cm^3
ஒரு செவ்வகமானது 4 செவ்வகங்களாக வெட்டி எடுக்கப்படுகிறது. இவற்றின்
சுற்றளவுகள் முறையே 14செமீ, 22செமீ, 18செமீ, 26செமீ எனில் பெரிய
செவ்வகத்தின் சுற்றளவைக் காண்க.
10cm
20cm
40cm
80cm
AD ன் நீளம் காண்க?
39
a√3
49
50
ஓா் ஒழுங்கு அறுகோணத்தின் பரப்பு 24√3 cm^2 எனில் அதன் சுற்றளவு
12 செ.மீ.
24 செ.மீ.
6 செ.மீ.
18 செ.மீ
1 செ.மீ. ஆரமும், 5 செ.மீ உயரமும் கொண்ட நோ் உருளையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய கோளத்தின் கன அளவு காண்க.
4/3 πcm^3
5/16 πcm^3
5 πcm^3
8 πcm^3
ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ எனில் அதன் புறபரப்பளவு எவ்வளவு?
625 ச.செ.மீ
125 ச.செ.மீ
150 ச.செ.மீ
100 ச.செ.மீ
ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 மீ^2 அதன் நீளமான பகுதியும், மூலை
விட்டமும் இணைந்து குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை
விரிப்பின் நீளம் யாது?
5 மீ
12 மீ
13 மீ
14.5 மீ
48மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில்
சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க.
1256 மீ
1255 மீ
400 மீ
1254 மீ
சதுரம் மற்றும் சாய் சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது.
1ஐ விட அதிகமாகும்
1க்கு சமமாகும்
1/2க்கு சமமாகும்
1/4 க்கு சமமாகும்
ஒரு ஒழுங்கு அறுங்கோணத்தின் உட்கோண அளவுகளின் கூடுதல் யாது?
360˚C
240˚C
720˚C
180˚C
ஒரு திண்ம உருளையின் ஆரம் 14செ.மீ. மற்றும் அதன் உயரம் 30செ.மீ. எனில் அவ்வுருளையின் கன அளவைக் காண்க.
18380 செ.மீ.^3
18480 செ.மீ.^3
18580 செ.மீ.^3
18680 செ.மீ.^3
மதிப்பு காண்க. Cos^2 30˚ + Sin^2 30˚ – tan^2 45˚
1/2
1/4
0
1
ஒரு நோ்க்கோட்டின் சாய்வு √3 எனில் அக்கோடு x அச்சுடன் ஏற்படுத்தும் கோணம்
30˚
45˚
90˚
60˚
பின்வரும் படத்தில் ‘x‘ ன் மதிப்பைக் காண்க.
30˚C
60˚C
90˚C
45˚C
ஒரு சுவற்றின் கன அளவு 0.576 க.மீ. அச்சுவற்றின் உயரம் அகலத்தைப் போல் 6
மடங்கு அச்சுவற்றின் நீளம் உயரத்தைப் போல இரு மடங்கு எனில் அச்சுவற்றின்
அகலம்?
22 செ.மீ
24 செ.மீ
20 செ.மீ.
18 செ.மீ
ஒரு திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு 2772 ச.செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பரப்பைக் காண்க.
4158
5544
8316
2772
ஒரு கோளமானது நோ்வட்ட உள்ளீடற்ற உருளையின் வைக்கப்படுகிறது. அக்கோளமானது
உருளையின் மேல், அடி சுற்றுப்பகுதிகளைத் தொடும்படி அமைக்கப்பட்டுள்ளது.
கோளத்தின் ஆரம் ‘r‘ என்றால் உருளையின் கன அளவு என்ன?
4πr^3
8πr^3/3
2πr^3
8πr^3
ஒரு சக்கரமானது 88கிமீ ஐ கடக்க 1000 சுழற்சியை மேற்கொள்கிறது எனில் அச்சக்கரத்தின் ஆரம் என்ன?
7m
14m
16m
21m
2 அலகு ஆரமுடைய வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய சதுரத்தின் பரப்பு?
4
8
2π
4π
அடிப்பக்க வட்டத்தின் ஆரம் 4 செ.மீ. கொண்ட ஒருவட்ட நோ்கூம்பின் கன அளவு 16π க.செ.மீ எனில் அதன் சாய்வுயரம் காண்க
3
6
5
4
ஒரு செவ்வக வடிவ வயலின்பக்கங்களின் விகிதம் 3:2 மற்றும் அதன் பரப்பு 6 ஹெக்டோ் எனில் சுற்றளவு
1000மீ
2000மீ
500மீ
1250மீ
ஒரு பட்டத்தின் மூலைவிட்டங்களின் நீளம் 8 செ.மீ, 10 செமீ எனில் அதன் பரப்பளவு?
80 சசெமீ
40 சசெமீ
18 சசெமீ
9 சசெமீ
12 செமீ ஆரம் மற்றும் 24 செமீ உயரம் உடைய ஒரு உலோக கூம்பை உருக்கி தலா 2
செமீ ஆரம் கொண்ட கோளமாக உருவாக்கினால் எத்தனை கோளங்கள் கிடைக்கும்?
No comments:
Post a Comment