Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 30, 2022

TET, TNPSC Maths (Sequences and Series of Real Numbers) Questions Study Material

  1. தவறான எண்ணை கண்டுபிடி 22, 33, 66, 99, 121, 279, 594  
    1. 33
    2. 121
    3. 279  
    4. 594

  2. 2aX1a=41a மற்றும் 2bX1b=37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகைமுழு எண்களைக் குறித்தால், a+b=  
    1. 15
    2. 11
    3. 7
    4. 13

  3. பின்வரும் தொடா் வரிசையில் தவறான எண் என்ன? 623, 251, 543, 356  
    1. 543
    2. 251 
    3. 623
    4. 356

  4. 3, 9, 27- என்ற தொடரில் அடுத்த உறுப்பு  
    1. 45
    2. 61
    3. 72
    4. 81

  5. RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?  
    1. ZDWIU
    2. ZCWIU  
    3. ZDWHV
    4. ZCUJW

  6. பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி. 1, 144,16,25,49,81,121,36,62  
    1. 1
    2. 49
    3. 121
    4. 62

  7. விடுபட்ட எழுத்தை காண்க. B,F,J,P,?  
    1. U
    2. V
    3. X
    4. W

  8. a:b = 4:1 எனில் √(a/b) + √(b/a) ன் மதிப்பு  
    1. √(5/2)
    2. 4
    3. 8
    4. √(3/2)

  9. X=Y^a, Y=Z^b, மேலும் Z=X^c, எனில் abc ன் மதிப்பு  
    1. 1
    2. 0
    3. 2
    4. -1

  10. 2/3=89, ¾=2716, 4/3=649, எனில் ½=?  
    1. 24
    2. 14
    3. 4
    4. 10

  11. 1+2+3+…..+n=k, எனில் 1^3+2^3+3^3+…..+n^3 ன் மதிப்பு  
    1. K^2
    2. K^3
    3. K
    4. K+1

  12. x^2+1/x^4-1 சுருக்குக.  
    1. 1/x^2
    2. 1/x^2-1
    3. x^2
    4. 1/x^2+1

  13. மதிப்பு காண்க. (100-(99-(98-(97-(….-(2-1)))  
    1. 30
    2. 40
    3. 50
    4. 52

  14. பின்வரும் எண்களில் எது 99-ஆல் மீதியின்றி வகுபடும்?  
    1. 135792
    2. 114345
    3. 913464
    4. 3572404

  15. அடுத்தடுத்து வரும் 3 முழு எண்களின் கூட்டுத்தொகை 540 எனில் அம்மதிப்புகளைக் காண்க  
    1. 178,179,183
    2. 176, 186, 178
    3. 178, 180, 182
    4. 179, 180, 181

  16. ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் மாணவா்கள் வட்ட வடிவில் அமா்ந்துள்ளனா் இவா்களில் A எனும் மாணவா் தென்மேற்கை பார்த்தும் D எனும் மாணவா் தென்கிழக்கை பார்த்தும் அமா்ந்துள்ளனா் B மற்றும் E எனும் மாணவா்கள் A மற்றும் D-க்கு நோ் எதிராக உள்ளனா் மேலும் C எனும் மாணவா் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவா் எத்திசையை நோக்கி இருப்பார்?  
    1. மேற்கு
    2. தெற்கு
    3. வடக்கு
    4. கிழக்கு

  17. கொடுக்கப்பட்டுள்ள மூன்று எண்களில் 2வது எண்ணானது முதல் எண்ணில் பாதி 3வது எண் முதல் எண்ணைப் போல் மூன்று மடங்கு அவ்வெண்களின் சராசரி 27 எனில் அவ்வரிசையில் மிகச்சிறிய எண்
    1. 10
    2. 9  
    3. 8
    4. 18

  18. 10-ம் வகுப்பு மாணாக்கா்களின் 50 பேரின் சராசரி அகவை 15 ஆகும். 10 மாணாக்கா்கள் புதிதாக சோ்க்கப்பட்ட பின் சராசரி அகவை 0.5 ஆண்டு அதிகரித்தது. புதிதாக சோ்க்கப்பட்ட மாணாக்கா்களின் சராசரி அகவை.  
    1. 15
    2. 16
    3. 17
    4. 18

  19. X = √2 - √3 எனில், √2 என்பது
    1. ½(x+1/x)
    2. ½(x-1/x)  
    3. ½(1/x-x)
    4. x-1/x

  20. ரமா என்பவா் ராணியை விட அதிக மதிப்பெண் பெற்றார். ராணி என்பவா் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார். ரத்னா என்பவா் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார். ரம்யா என்பவா் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார். இவா்களில் யார் அதிக மதிப்பெண் பெற்றார்.  
    1. ரமா
    2. ராணி
    3. ரத்னா  
    4. ரம்யா

  21. இரு எண்களின் கூடுதல் மற்றும் பெருக்கல்பலன் முறையே 60 மற்றும் 864 எனில், அந்த இரு எண்கள்.  
    1. 24, 36
    2. 20, 40
    3. 26, 34
    4. 10, 50

  22. 50 செ.மீ. உயரமுள்ள ஒரு மரமானது ஒவ்வொரு வருடமும் அதன் உயரத்தில் 1/5 மடங்க வளருகிறது எனில் 2 வருடங்களுக்கு பிறகு அதன் உயரம்  
    1. 70
    2. 60
    3. 72  
    4. 65

  23. x - y = 6; xy=4; எனில் x^3 – y^3 ன் மதிப்பு காண்க.  
    1. -288
    2. -388
    3. -268
    4. -278

  24. 9x – y – 2 = 0, 2x + y – 9 = 0 என்ற நோ்க்கோடுகள் வெட்டும் புள்ளி காண்.  
    1. (-1,7)
    2. (7,1)
    3. (1,7)  
    4. (-1,-7)

  25. 1^2 – 2^2 + 3^2 – 4^2 + 5^2 – 6^2 + …… என்ற தொடரில் முதல் 20 எண்களின் கூடுதல் காண்க.
    1. -420
    2. -210  
    3. 2870
    4. 420

  26. x/y = ¾ எனில் 6/7 + (y-x/y+x) இன் மதிப்பு  
    1. 3
    2. 2
    3. 1  
    4. 5

  27. கீழே கொடுக்கப்பட்ட நான்கில் ஒன்று மட்டும் மற்றவற்றைச் சோ்ந்தது அல்ல. அது எது?  
    1. AIQ
    2. BJR
    3. CKS
    4. DMT

  28. a X b = √(a^2+ b^2) எனில் (3 X 4) இன் மதிப்பு என்ன?  
    1. 9
    2. 16
    3. 25
    4. 5

  29. 1 + ½ + ¼ + 1/7 + 1/14 + 1/28 எதற்கு சமம்?
    1. 2.5
    2. 2.0  
    3. 1.5
    4. 1.0

  30. மதிப்பு காண்க. 0.07X0.07X0.07-0.05X0.05X0.05/0.07X0.07+0.07X0.05+0.05X0.05
    1. 0.002
    2. 0.02  
    3. 0.2
    4. 0.0002

No comments:

Post a Comment