மதிப்பீட்டுச்
செயல்பாடுகள்
குடிநீர் வசதி
வேண்டி நகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ. இலட்சுமி
நாராயணன்,
த/பெ. க. அரிகிருஷ்ணன்,
150, கிழக்குத்
தெரு, இரட்டணை,
விழுப்புரம்
மாவட்டம்.
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி ஆணையர் அலுவலகம்,
விழுப்புரம்.
மதிப்பிற்குரிய
ஐயா,
பொருள்: குடிநீர்
வசதி வேண்டி விண்ணப்பித்தல் - சார்பு
வணக்கம், நான் திண்டிவனம் வட்டம் இரட்டணையில்
கிழக்குத் தெருவில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியில் ஏறத்தாழ மூவாயிரம் மக்கள்
வாழ்கின்றனர். குடிநீர் குழாயிகள் உடைந்துவிட்டக் காரணத்தால் கடந்த ஒருமாத காலமாய்
குடிநீருக்காக பெரும் அவதிபட்டு வருகிறோம். ஆகவே குடிநீர்க் குழாயினைச் சீரமைத்துத்
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இடம்
: வில்லிவாக்கம் தங்கள்
உண்மையுள்ள,
நாள்
: 06.09.2021 அ. இலட்சுமி நாராயணன்
உறைமேல் முகவரி
பெறுநர்
மாநகராட்சி
ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி
ஆணையர் அலுவலகம்,
விழுப்புரம்.
No comments:
Post a Comment