01. ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
A.
1.129X 10 10
B.
1.129X
10 11
C.
1.129X 10 12
D.
1.129X 10 14
02. மின் இருமுனையின் திருப்புத்திறன்
ALAGU (Cm) கூலும் மீட்டர்?
A.
கூலும்
B.
கூலும் மீட்டர்
(Cm)
C.
மீட்டர்
D.
கூலும் / மீட்டர்
03. வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு
( ε° )?
A.
8.254X 10-12 C2N-1m-2
B.
8.454X 10-12 C2N-1m-2
C.
8.654X 10-12 C2N-1m-2
D.
8.854X
10-12 C2N-1m-2
04. கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?
A.
மின்விசை
B.
மின்புலம்
C.
மின்னழுத்தம்
D.
மின் இரு முனை
05. மின் புலப் பாயத்தின் அலகு?
A.
NC -1
B.
Nm -2 C -1
C.
Nm 2 C -1
D.
Nm2 C -2
06. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
A.
செல்ஸியஸ் - வெப்பத்தின் அலகு
B.
டெசிபல் - ஒலியின் அலகு
C.
குதிரை திறன் - ஆற்றலின் அலகு
D.
கடல் மைல் - தொலைவில் அலகு
07. பேருந்து,
கார் போன்ற வானங்களில் ஓட்டுனருக்கு அருகே பின்பக்க காட்சியை பார்க்கப் பயன்படும் ஆடி?
A.
குவி ஆடி
B.
சமதள ஆடி
C.
குழி ஆடி
D.
மேற்கண்ட ஏதுமில்லை
08. மின்னூட்டம் ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ அல்லது தரைக்கோ பாயும் நிகழ்ச்சி?
A.
ஒளி
B.
மின்னோட்டம்
C.
மின்னல்
D.
இடி
09. சூரியனின் ஆற்றல் உற்பத்தி எந்த தத்துவத்தில் உள்ளது?
A.
அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைப்பு
B.
அணுக்கரு இணைப்பு
C.
அணுக்கரு பிளவு
D.
மேற்கண்ட ஏதுமில்லை
10. எந்த ஊடகத்தில் ஒலியின் திசை வேகம் அதிகம்?
A.
கிராபைட்
B.
கண்ணாடி
C.
மரக்கட்டை
D.
செங்கல்
No comments:
Post a Comment