01. கீழ்கண்டவற்றுள் ஏற்பி அணுக்கள் என்பன?
A.
டெல்லூரியம், பிஸ்மாத்
B.
ஆர்கான், க்ரிப்டான்
C.
ஆர்சனிக், ஆன்டிமணி
D.
போரான் மற்றும் இந்தியம்
02. கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?
A.
ஆர்கான், கிரிப்டான்
B.
சோடியம், பொட்டாசியம்
C.
ஆர்சனிக், ஆன்டிமணி
D.
டெல்லூரியம் பிஸ்மாத்
03. ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு என்ன?
A.
1.094
X 107 m-1
B.
1.1074 X 107 m-1
C.
1.074 X 107 m-1
D.
1.084 X 107 m-1
04. ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்க மின்னழுத்தம் எவ்வளவு?
A.
13.6
eV
B.
1.36 eV
C.
-13.6 eV
D.
-1.36 eV
05. புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை?
A.
பி- பண்ட்
B.
பிராக்கெட்
C.
லைமன்
D.
பாமர்
06. பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு?
A.
4.8 K
B.
4.6 K
C.
4.4 K
D.
4.2
K
07. வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?
A.
குறையும்
B.
மாறாது
C.
அதிகரிக்கும்
D.
அதிகரித்துக் குறையும்
08. எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது?
A.
மின் ஆற்றல்
B.
மின் இருமுனை
C.
மின்புலச்செறிவு
D.
மின் அழுத்தம்
09. மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு?
A.
q
= ne
B.
I = q x t
C.
I = q/t
D.
q = n/e
10. மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?
A.
பாயில் விதி
B.
சார்லஸ் விதி
C.
நியூட்டன் விதி
D.
கூலூம் விதி
No comments:
Post a Comment