1.
‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலின் ஆசிரியர்.
2.
குமரகுருபரர் .................. நூற்றாண்டைச் சார்ந்தவர்
3.
நீதிநெறி விளக்கத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
4.
கற்றவருக்கு அழகு தருவது.........
5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
6.
நீதிநெறி விளக்கம் எப்பாவால் ஆனது?
7.
‘கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால், மற்றோர் அணிகலம் வேண்டாவாம்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்.
8.
‘முற்ற’ – பொருள் தருக.
9.
‘கல்வி கரையில கற்பவர் நாள்சில’ என்ற பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.
10.
‘பாலுண் குருகின் தெரிந்து’ இப்பாடலடியில் ‘குருகு’ எனக் குறிப்பிடப்படுவது.
00:00:00
No comments:
Post a Comment