1.
பீக்கர் முழிவதும் நிரப்பப்பட்ட நீரில் மிதக்கும் கார்க்கு?
2.
ஒரு படகு, துடுப்பினால் தண்ணீர் பின்நோக்கி தள்ளப்படும் பொழுது முன்நோக்கி செல்கிறது. இங்கு பயன்படும் இயற்பியல் விதி?
3.
கோள்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையை சரியாக கூறிய விஞ்ஞானி?
4.
சந்திரகிரணம் நிகழும் பொழுது?
5.
பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் செயற்கை கோளின் சுற்று வேகம்?
6.
சூரிய கிரகணம் ஏற்படுவது எப்பொழுதெனில்?
7.
பைரோமீட்டர் என்பது எதை அளவீடு செய்ய பயன்படுகிறது?
8.
நிலநடுக்கத்தின் செறிவை அளக்கும் கருவி எது?
9.
அளக்கும் கருவிகளிலேயே மிகவும் அடிப்படையான கருவி?
10.
. Acoustics- எதை பற்றிய அறிவியல் துறை
00:00:00
No comments:
Post a Comment