1.
பின்வருவனவற்றுள் எது மின்காந்த இயல் அற்றது?
2.
கதிரியக்க தனிமம் β துகளை உமிழ்ந்து சிதைவுறும்போது அதன் அணு எண்?
3.
X - கதிர்கள் இதன் வழியே செல்லாது?
4.
தூய கருப்பு பொருளின் எதிரொளிக்கும் திறன்?
5.
அவிக்கப்படாத ஒரு முட்டையும், அவிக்கப்பட்ட ஒரு முட்டையும் தோற்றத்தில், அளவில், நிறையில் ஒரே மாதிரி உள்ளன. உடைக்காமல் அவற்றை அடையாளம் காணும் முறை?
6.
திடீர் வளிமண்டல அழுத்த குறைவின் அறிகுறி?
7.
சூரிய குடும்பம் எந்த நட்சத்திர குடும்பத்தை சார்ந்தது?
8.
வாகனங்களில் நீரியல் நிருத்திகளின் தத்துவம்?
9.
ஒரு வில்தராசில் இருந்து தொங்கும் வாளியில் உள்ள நீரினுள் ஒரு கல்லை நூலால் கட்டி வெளியில் இருந்து மூழ்க வைத்தால், தராசு அளவீடு?
10.
ஒரு முகவையில் உள்ள நீரில் மிதக்கும் பனிக்கட்டி உருகிவிட்டால், நீர்மட்டம்?
00:00:01
No comments:
Post a Comment