1.
0° C எத்தனை கெல்வியனுக்கு சமம்?
2.
100°C எத்தனை °F க்குச் சமம்?
3.
இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
4.
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
5.
இரவில் ஒளிரும் தனிமம் எது?
6.
எடிசன் முதலில் உருவாக்கிய மின்விளக்கில் பயன்படுத்திய இழை?
7.
. இழை மின் விளக்கை கண்டுபிடித்தவர்?
8.
ஆகாய விமானத்தின் மிக அதிக வேகம் எவ்வளவு?
9.
சூரியனின் வெப்ப ஆற்றல் கிடைப்பது அணுக்கரு பிரிவா? பிணைவா?
10.
அணுக்கரு பிணைவில் ஆற்றல் வெளியேற்றப் படுகிறதா?
00:00:01
No comments:
Post a Comment