1.
கேதோட் கதிர் ஆசிலோஸ்கோப் பயன்படுவது?
2.
மிக உயர்ந்த ஆற்றலை வெளியிடும் கதிரியக்கம்?
3.
ரேடியோ கோபால்ட் கீழ்கண்ட ஒன்றிற்கு பயன்படுகிறது?
4.
கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது?
5.
X கதிர்களின் மின்னூட்டம்?
6.
ரேடியோ கதிர்வீச்சை கண்டுபிடித்த விஞ்ஞானி?
7.
β துகள்கள்?
8.
கதிரியக்கத்தை அளக்க பயன்படும் கருவி?
9.
அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தி, தண்டுகள் உருவாக்கப் பயன்படும் பொருளின் பெயர்?
10.
பின்வரும் எதனை தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
00:00:02
No comments:
Post a Comment