1.
r - கதிர்களை பின்வரும் அமைப்பின் வழியே செலுத்தி தடம் காணலாம்?
2.
எலக்ட்ரான்களை மிக உயர் ஆற்றலுக்கு முடுக்குவதற்கு பயன்படுவது?
3.
பின்வரும் அலைகளில்/கதிர்களில் அணுவில் அணுக்கருமாற்றம் ஏற்படும் போது எது உற்பத்தியாகிறது?
4.
ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்?
5.
அணுகுண்டில் பயன்படும் தத்துவம்?
6.
ஓசோன் படலம் ....................ல் இருந்து நம்மை காப்பற்றுகிறது?
7.
கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய பயன்படுவது?
8.
பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
9.
அணுக்கரு உலையில் கட்டுப்பாட்டு கழிவுகளாக பயன்படுத்தப்படும் பொருள்?
10.
இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறு U235 இன் விழுக்காடு?
00:00:01
No comments:
Post a Comment