1.
கதிரியக்கக் கார்பன் கணிப்பு பயன்படுவது?
2.
X - கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்கு சமம்?
3.
யுரேனிய ஐஸோடாப்புகள் எதற்கு பயன்படுகின்றன?
4.
ரேடியக் கதிர் வீச்சில் ஒரு β துகள் உமிழப்படும் போது?
5.
மூளை கட்டியை கண்டுபிடிக்கும் கதிரியக்க ஐஸோடோப்பானது?
6.
யுரேனியம் 235 க்கு சமமான அணு உலை எரிபொருள்?
7.
ஹைட்ரஜன் குண்டு எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது?
8.
பீட்டா துகள் என்பது?
9.
அணு உலைகளில் கிராபைட் தண்டுகள் எதற்கு பயன்படுகின்றன?
10.
சூரியன் மற்றும் நட்சித்திரங்களில் ஆற்றலை உண்டாக்குவது?
No comments:
Post a Comment