1.
நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, விசைக்கான சமன்பாடு என்ன?
2.
உயிரித் தொழில்நுட்ப ஊசி மருந்துகளை குளிரச் செய்யும் குளிரித் தொழில்நுட்ப அமைப்புகள்?
3.
ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்?
4.
உந்த மாறுபாடு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு?
5.
தொடுவதின் மூலம் பொருளின் விசையை செலுத்தி அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவோமானால் இது .................. எனப்படும்?
6.
பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு?
7.
ஒரு பொருளின் நிலையை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் .............. எனப்படும்?
8.
எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயாமாக ஒரு ................. சமம்?
9.
ஒரு மோல் என்பது ............. கார்பன் 12 - ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக் கூறுகளின் அளவாகும்?
10.
எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது?
00:00:01
No comments:
Post a Comment