1.
ஓரினை ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது?
2.
கீழ்கண்டவற்றுள் வீரயமற்ற அமிலம்?
3.
வெவ்வேறு அணு எண்ணையும், ஒரே அணு எடையையும் கொண்ட தனிமங்களுக்கு .............. என்று பெயர்?
4.
நேர் மின் ஓட்டத்தை மின்மாற்றியில் உபயோகிக்கலாமா?
5.
உயர்த்தப்பட்ட ( Step - up ) மின்மாற்றியில்?
6.
தூண்டப்பட்ட மின் அழித்தமானது?
7.
ஒரு படகு, துடுப்பினால் தண்ணீர் பின்னோக்கித் தள்ளப்படும்போது முன்னே செல்கிறது. இங்கு பயன்படும் பௌதிக விதி?
8.
கீழ்கண்டவற்றுள் அயனிப்படிகம் எது?
9.
இரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம்?
10.
ஒரு காந்தத்தின் வட துருவத்தினருகில் மற்றொரு காந்தத்தின் தென் துருவத்தை கொண்டு சென்றால் அவை ஒன்றை ஒன்று...................?
00:00:01
No comments:
Post a Comment