1.
மிதக்கும் தொடர்வண்டி என்பது?
2.
கீழ்கண்டவற்றுள் எது காந்தத்தை ஈர்க்கப்படுவது?
3.
காந்தக்கல் என்பது?
4.
...................... பகுதிகளில் முதன்முதலில் காந்தம் கண்டறியப்பட்டது?
5.
தானியங்கி படிக்கட்டுகளில் பயன்படுவது?
6.
சக்தி வாய்ந்த மின்காந்தம் பயன்படும் கருவி?
7.
தடங்கல் ஏதுமின்றி தொங்க விடப்பட்ட காந்தம் ஒன்று எப்பொழுதுமே தோராயமாக ........................... திசைகளில்தான் நிற்கும்?
8.
காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி?
9.
காந்தத்தால் கவரப்படும் பொருள்?
10.
இது ஓர் இயற்கை காந்தம்?
00:00:01
No comments:
Post a Comment