1.
சாலையில் செல்லும் மகிழுந்துவின் மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைதுளிகள்?
2.
இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்?
3.
ஒத்த கட்டுப்பாடுகளில் ................. பரப்பு மற்றப் பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது?
4.
கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?
5.
இரு மின்விளக்குகளின் மின் தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்?
6.
20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு?
7.
குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?
8.
காந்த ஒத்திசைவு பிம்பமாக்கலில் வலிமையான காந்தப் புலத்தை உருவாக்குவது?
9.
பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை அளவு?
10.
பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?
00:00:01
No comments:
Post a Comment