1.
மேம்பாடு அடையாத உயிரினங்கள் எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
2.
மீயோளியை உண்டு செய்து, தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடும் உயிரி?
3.
கிளியாட்டிக் வகை அண்டங்களை இடும் உயிரினம்?
4.
இளம் உயிரியல் செவுள் மூலமும், வளர்ச்சியடைந்த பின் தோல் மற்றும் நுரையீரல் மூலமும் சுவாசம் நடைபெறும் உயிரி?
5.
கைட்டின் என்ற ஓட்டைப் பெற்றுள்ள தொகுதி எது?
6.
ஆண் மற்றும் பெண் வேறுபாட்டை பெற்று உட்கருவுறுதல் முறையில் இனப்பெருக்கம் செய்யும் உயிரி?
7.
தனியே வாழும் உயிர்களையும் ஒட்டுண்ணி உயிர்களையும் கொண்ட தொகுதி எது?
8.
நிமிட்டோசிஸ்டுகள் என்னும் கொட்டும் செல்களைப் பெற்றுள்ள தொகுதி?
9.
உடலினுள் சுண்ணாம்பினால் ஆன சட்டத்தைக் கொண்ட உயிரிகள் எது?
10.
கீழ்கண்ட உயிரிகளில் ஒன்று போலி உடற்குழியுடையது?
00:00:02
No comments:
Post a Comment