1.
நுண்ணோக்கியை கண்டறிந்த விஞ்ஞானி?
2.
யூகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ளவைகளில் ஒன்று பொருந்தாதது?
3.
புரோகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ளவைகளில் ஒன்று பொருந்தாதது?
4.
புரோகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ள பிரிவுகளில் ஒன்று காணப்படுவதில்லை?
5.
சைலம் செல்களில் உயிருள்ள திசு?
6.
வாக்குவோல் உறை?
7.
செல்லின் ஆற்றல் நிலையம்?
8.
கருப்பையை சுருங்கச் செய்தும், பிரசவ வழியை ஆரம்பித்து வைப்பதும் இதன் முக்கிய பணியாகும்?
9.
கருவுற்ற முட்டையில் நடைபெறும் செல்பிரிவு?
10.
பெண்களில் இரண்டாம் நிலைப் பால் பண்பிற்கு முக்கிய ஹார்மோன்?
00:00:02
No comments:
Post a Comment