1.
முதலைகளுக்கு அனைத்து பொருள்களுமே................ நிறத்தில் தெரியும்?
2.
.................. வகை பசு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றது?
3.
எறும்பு தன் எடையைப் போல எத்தனை மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்கது?
4.
மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி?
5.
இறக்கை இல்லாத பூச்சி?
6.
தெள்ளுப்பூச்சி ஒரு நாளில் எத்தனை முட்டைகளை இடும்?
7.
தட்டாம்பூச்சியின் கண்களில் ஏறத்தாழ எத்தனை லென்சுகள் உள்ளன?
8.
உலகில் ஏறத்தாழ எவ்வளவு பூச்சி இனங்கள் உள்ளன?
9.
கங்காரு எத்தனை அடிகள் வரை தாவும் தன்மை கொண்டது?
10.
சிங்கம் தன் இளம் உயிரிகளை .................... ஆண்டு காலம்வரை பேணுகின்றன?
No comments:
Post a Comment